மத்திய பெட்ரோ வேதிப்பொருள்கள் பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம்

இந்தியாவின் அரியானாவிலுள்ள பொறியியல் நிறுவனம்

மத்திய பெட்ரோ வேதிப்பொருள்கள் பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம் (Central Institute of Petrochemicals Engineering & Technology) இந்தியாவின் அரியானா மாநிலம் சோனிபத்து மாவட்டத்திலுள்ள முர்தால் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒரு பொதுத்துறை பொறியியல் நிறுவனமான இது முன்னதாக முர்தால் மத்திய நெகிழிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரால் அறியப்பட்டது.[1] அரியானா மாநில முதல்வர் முதல்வர் மனோகர் லால் கட்டாரால் 2017 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டடது.[2][3][4] மத்திய பெட்ரோ வேதிப்பொருள்கள் பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம் தீன்பந்து சோட்டு ராம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.[5]

மத்திய பெட்ரோ வேதிப்பொருள்கள் பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம்
Central Institute of Petrochemicals Engineering & Technology
Other name
மத்திய நெகிழிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், முர்தல்
குறிக்கோளுரைநெகிழிப் பயிற்சியும் ஆய்வு நிகழ்த்தலும்
வகைபொதுத்துறை
உருவாக்கம்2006
துறைத்தலைவர்பி.பி. பேட்ரோ
பணிப்பாளர்எசு.என்.யாதவ்
அமைவிடம்
முர்தல் சோனிபத்
,
29°2′N 77°5′E / 29.033°N 77.083°E / 29.033; 77.083
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புஅகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
இணையதளம்www.cipet.gov.in

மேற்கோள்கள் தொகு

  1. "CIPET renamed as Central Institute of Petrochemicals Engineering &Technology". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 March 2022.
  2. "Cipet, plastic and pharma parks to come up in Haryana". Times of India. 17 May 2017. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/cipet-plastic-and-pharma-parks-to-come-up-in-haryana/articleshow/58706868.cms. 
  3. "Haryana to come up with plastic parks". The Statesman. 16 May 2017. https://www.thestatesman.com/cities/haryana-to-come-up-with-plastic-parks-1494921837.html. 
  4. PTI (16 May 2017). "Haryana To Get Two CIPET Institutes, Says Union Minister". NDTV. https://www.ndtv.com/education/haryana-to-get-two-cipet-institutes-says-union-minister-1694225. 
  5. Ramesh, S. "About CIPET : CSTS - Murthal | CIPET : CSTS - Murthal | CIPET : Centre for Skilling and Technical Support (CSTS) - Murthal | Centres | CIPET | Central Institute of Plastics Engineering & Technology". www.cipet.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 October 2018.