மத்திய மாவட்டம் (இசுரேல்)

இசுரேலின் ஒரு மாவட்டம்

மத்திய மாவட்டம் (எபிரேயம்: מְחוֹז הַמֶּרְכָּז, Meḥoz haMerkaz; அரபு மொழி: المنطقة الوسطى‎) இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று. இம் மாவட்டம் சரூன் என்ற கடற்கரை பகுதியை உள்ளடக்கியது. மேலும் இது நான்கு துணை மாவட்டங்களை கொண்டுள்ளது. மாவட்டத்தின் பெருநகரம் ரிசோன் லெசியொன் ஆகும். 2014 ஆண்டின் இசுரேல் நாட்டின் மத்திய புலனாய்வு துறையின் தரவுகளின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,115,800 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 88% யூதர்கள், 8.2% மக்கள் அராபியர்கள், மற்றும 4% மக்கள் மதசார்பற்றவர்கள் ஆவர். பெரும்பாலும் சோவியத் யூனியனின் பகுதியில் இருந்து வந்த யூத இன பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[2]

மத்திய மாவட்டம்
இசுரேல் இசுரேல் நாட்டின் மாவட்டம்
- transcription(s)
 • எபிரேயம்מְחוֹז הַמֶּרְכָּז
 • அரபுالمنطقة الوسطى
நகரங்கள்18
உள்ளூர் சபைகள்22
பிராந்திய சபைகள்12
தலைநகர்ராம்லா
பரப்பளவு
 • மொத்தம்1,293 km2 (499 sq mi)
மக்கள்தொகை (2016)[1]
 • மொத்தம்21,15,800
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIL-M

மேற்கோள்கள் தொகு

  1. "Localities by Population, by District, Sub-District and Type of Locality". Statistical Abstract of Israel. Israel Central Bureau of Statistics. 2015. பார்க்கப்பட்ட நாள் March 10, 2016.
  2. "Localities and Population, by Population Group, District, Sub-District and Natural Region" (PDF). Statistical Abstract of Israel. Israel Central Bureau of Statistics. 2016. Archived from the original (PDF) on 2018-06-19.