மத்தேயு சிமிட்

அமெரிக்கத் திரைப்படத் தொகுப்பாளர் (பிறப்பு 1974)

மத்தேயு சிமிட் (ஆங்கில மொழி: Matthew Schmidt) (பிறப்பு: திசம்பர் 14, 1974 ) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் ஜெப்ரி போர்ட்[1] இயக்கிய மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014),[2] கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016) மற்றும் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[3] போன்ற திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

மத்தேயு சிமிட்
பிறப்புதிசம்பர் 14, 1974 (1974-12-14) (அகவை 49)
ஹண்டிங்டன், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
பணிதிரைப்படத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1994-இன்று வரை

மேற்கோள்கள்

தொகு
  1. "Editors Use Super-Human Skills to Cut 'Avengers: Infinity War' Down to Size". Variety.
  2. "Editors Jeff Ford, ACE, and Matthew Schmidt on Captain America: Civil War". Studio Daily.
  3. "Inside the editing of 'Avengers: Endgame,' which included drastic changes to Black Widow's big moment and the time-travel scenes". Business Insider Nederland. 2019-05-13. பார்க்கப்பட்ட நாள் 2019-09-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தேயு_சிமிட்&oldid=3101496" இலிருந்து மீள்விக்கப்பட்டது