மனாதத் முகமது பிள்ளை அப்துல் காதர்
மனாதத் முகமது பிள்ளை அப்துல் காதர் (Manadath Mohammed Pillay Abdul Khader) என்பார் 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள் பிறந்து 1993 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் நாள் வரை வாழ்ந்தார் . இவர் 1969 முதல் 1979 வரை கேரளாவின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய ஒரு இந்திய வழக்கறிஞரும் நீதிபதியும் அரசியல்வாதியும் ஆவார். [1][2][3][4]
எம். எம். அப்துல் காதர் | |
---|---|
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 1969–1979 | |
நியமிப்பு | வி. விஸ்வநாதன் |
சட்டமன்ற உறுப்பினர் திருவாங்கூர் கொச்சி | |
பதவியில் 1952–1954 | |
முன்னையவர் | நிலை நிறுவப்பட்டது |
பின்னவர் | டி. ஓ. பாவா |
தொகுதி | ஆலுவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆலுவா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 27 பெப்ரவரி 1925
இறப்பு | 10 ஆகத்து 1993 ஆலுவா, கேரளம், இந்தியா | (அகவை 68)
தேசியம் | இந்தியன் |
உறவினர் | எம். எம். பரீத்பிள்ளை(சகோதரர்) எம். கே. மக்கார் பிள்ளை (மாமா) |
வேலை | வழக்கறிஞர் |
ஆரம்பகால வாழ்க்கையும் தொழிலும்
தொகுஅப்துல் காதர் 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாளில் ஆலுவாவில் பிரபல தொழிலதிபரும் மனித நேயமிக்க எம். கே. மக்கார் பிள்ளையின் தம்பியான எம். கே. முகமது பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். [4] ஆலுவா தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1952 ஆம் ஆண்டில், காதர் தேர்ந்தெடுக்கப்பட்டார், வருங்கால கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி. ஓ. பாவாவை தோற்கடித்தார்.[4][5] காதர் அதே போட்டியாளரிடம் 1954 இல் மறுதேர்தலில் தோற்றார்.[6] [7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "State Of Kerala And Another v. N.M Thomas And Others | Supreme Court Of India | Judgment | Law | CaseMine". www.casemine.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
- ↑ "History | Kerala Law Academy". www.keralalawacademy.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
- ↑ discountbookstore.in (2014-07-25). 50 Leading Cases of Supreme Court of India: Full Text Judgment with equivalent citation. Discountbookstore.in.
- ↑ 4.0 4.1 4.2 "MM Abdul Khader". geni_family_tree. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
- ↑ "RESULTS OF ELECTIONS TO THE TRAVANCORE-COCHIN LEGISLATIVE 1951". Travancore-Cochin Gazette. https://kerala.gov.in/documents/10180/8f8553b5-bcb5-4792-9271-9b6de83ba20b.
- ↑ "Results of the Interim Election to the Travancore-Cochin Assembly – 1954". Travancore-Cochin Gazette. https://kerala.gov.in/documents/10180/4a0c2f02-547d-4ae0-8a50-d8783ff0ad88.
- ↑ "About Commission". Kerala State Human Right Commission. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
- ↑ "Former Judges of High Court of Kerala". highcourtofkerala.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.