மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் (நூல்)

(மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்பது பிரபல தமிழ் எழுத்தாளர் மதன் ஜூனியர் விகடன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் நூல் வடிவம். இதில் மதன் மனிதனின் மனதில் தோன்றும் வன்முறை எண்ணங்களின் அடிப்படை காரணங்களை அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

மனிதனுக்குள் ஒரு மிருகம்
நூல் பெயர்:மனிதனுக்குள் ஒரு மிருகம்
ஆசிரியர்(கள்):மதன்
வகை:உளவியல் மற்றும் வரலாறு
துறை:உளவியல் மற்றும் வரலாறு
மொழி:தமிழ்
பக்கங்கள்:341
பதிப்பகர்:விகடன் பிரசுரம், சென்னை
பதிப்பு:ஏப்ரல், 2005


நூல் பொருளடக்கம்

தொகு
  • முன்னுரை
  • உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
  • ஃபிரிஜ் பயங்கரம்
  • வெளியே மனிதன் உள்ள மிருகம்
  • இனி அவள் என் அடிமை ....
  • கொட்டாவி விட்ட கொலைகாரன்
  • காதலர்களை எங்கே பார்த்தாலும் கொல்!
  • கங்காரு ... உஷார்!
  • இனி நீ என்னைத் திட்ட முடியாது ...
  • ரத்தம் விசுவாசமானது
  • ட்ராகூலாக்கள் நிஜம்!
  • ஆபத்தான ஆறு வயது!
  • நல்லவர்கள் தந்த ஷாக்!
  • வன்முறைக் கூட்டணி
  • அதோ ... அவன் ... ஐயோ!
  • கணவன் - ஒரு சாடிஸ்ட்
  • ஒரு கரடி பொம்மை தரமுடியுமா?
  • கிரிமினல் மண்டை
  • அசுர வெறியில் 52 கொலைகள்!
  • என்னோடு சொர்க்கம் வருவீர்களா?
  • நான் ஒரு கடவுள்
  • மூளைச்சலவையும் முட்டாள் பக்தர்களும்
  • விசேஷமான ஒரு குரங்கு
  • குரங்குத் தலைவன் படுகொலை
  • பாம்புகள் மல்யுத்தம்
  • தலைவனின் வாசனை
  • அலெக்ஸாண்டரும் சிம்பன்ஸியும்
  • தேவை விதவிதமான டிபன்
  • ஆனாலும் பரபரப்பான செகஸ்
  • குரங்கிலிருந்து மனிதன்
  • டாக்டர் 'சிம்ப்'
  • அழிக்கும் உயிரினம் - மனிதன்
  • கறுப்பனைப் பிடியுங்கள்
  • பிஸாரோவின் துரோகம்
  • தடியெடுத்தவன்
  • மன்னரின் ரத்தம் சுவையானது?
  • செங்கிஸ்கான் சூறாவளி
  • குடிக்கக் குதிரையின் குருதி
  • கலிக்யூலா சர்க்கஸ்
  • சிவப்பு விளக்கு சர்வாதிகாரி!
  • குதிரைக்கு அமைச்சர் பதவி
  • குரூரமான காது நெக்லஸ்
  • மனித இறைச்சி வேண்டுமா?
  • என்னிடம் விளையாடினால் இதுதான் கதி
  • அந்நிய கரப்பான் பூச்சிகள்
  • வளைக்கப்பட்ட கம்யூனிசம்
  • பற்றி எரிந்த பத்து விரல்கள்
  • விசிலுக்குப் பயந்த ஹிட்லர்
  • ஒரு ஓநாய் விசுவரூபம் எடுக்கிறது
  • குளிக்கும் (மரண) அறைகள்
  • சுட்டுத் தள்ளுங்கள் செல்ல நாய்களை
  • உலக மகா புளுகன்
  • சாத்தானுக்கும் சாதனைகள் உண்டு
  • கடைசி தருணக் காதல்
  • முசோலினியின் கதறல்
  • வீழ்ந்தது சாம்ராஜ்யம்
  • அச்சம் நல்லது

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வந்தார்கள் வென்றார்கள்