மனோஜ் யாதவ்

மனோஜ் குமார் யாதவ் (Manoj Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக பர்கி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை சார்கண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் மிக மூத்த அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் யாதவ் இந்திய தேசிய காங்கிரசை விட்டு வெளியேறி 2019 ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[3]

மனோஜ் யாதவ்
ஜார்க்கண்டின் சட்டமன்றம்
பதவியில்
2014–2019
முன்னையவர்உமாசங்கர் அகேலா
பின்னவர்உமாசங்கர் அகேலா
தொகுதிபர்கி
ஜார்க்கண்டின் சட்டமன்றம்
பதவியில்
2005–2009
பின்னவர்உமாசங்கர் அகேலா
தொகுதிபர்கி
பீகார் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
1995–2000 , 2000–2005
தொகுதிபர்ஹி சட்டமன்றத் தொகுதி[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மனோஜ் குமார் யாதவ்

திட்டப் பள்ளி சாலை, சதார் மாவட்டம்- ஹசாரிபாக், பீகார் (தற்பொழுது- சார்க்கண்டு)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு(2019 முன்னர்)
பாரதிய ஜனதா கட்சி (2019-வரை)[2]
வாழிடம்(s)ஹசாரிபாக், பீகார்
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Bihar Assembly Election Results in 1995". www.elections.in.
  2. "बरही विधायक मनोज यादव आज रांची में थामेंगे भाजपा का दामन". www.bhaskar.com. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  3. "Barhi Election Results 2019 Live Updates: Umashankar Akela of Congress Wins". www.news18.com. 23 December 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_யாதவ்&oldid=4088398" இலிருந்து மீள்விக்கப்பட்டது