மன்த்ரிக உபநிடதம்

மன்த்ரிக உபநிடதம் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 34வது உபநிஷத்து. மிகச்சிறியது. இருபதே சுலோகங்களுடையது.[சான்று தேவை]

பொன்மொழி தொகு

விகாரஜனனீம் அஞ்ஞாம் அஷ்டரூபாம் அஜாம் த்ருவாம்
த்யாயதே அத்யாஸிதா தேன தன்யதே ப்ரேர்யதே புன:
சூயதே புருஷார்த்தம் ச தேனைவ அதிஷ்டிதம் ஜகத் .

பொருள்: மேற்சுமத்தீட்டிற்குக் (superimposition, அத்யாஸம்) காரணமான அவள் (மாயை) பிறவா மடந்தை எட்டுவித விகாரங்களின் தாய் -- அவள் உண்டாக்குகிறாள், தூண்டுகிறாள், வளர்க்கிறாள். அவ்வாற்றலினால் இவ்வையகமே மனிதனுடைய இலக்குகளை வகுத்துக்கொள்கிறது. [[பகுப்பு: இந்துத் தத்துவங்கள்]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்த்ரிக_உபநிடதம்&oldid=2120189" இலிருந்து மீள்விக்கப்பட்டது