மன்னன் மொழி
மன்னன் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும். 2001 இல் இம்மொழியை 7,760 பேர் கேரளாவிலும் 82 பேர் தமிழ் நாட்டிலும் பேசினர். இம்மொழி மன்னே, மன்னியோத்து என பல பெயர்களினாலும் அழைக்கப்படுகிறது.[3]
மன்னன் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | தமிழ்நாடு, கேரளா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 7,900 (2001 census)[1] |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | mjv |
மொழிக் குறிப்பு | mann1246[2] |