மன்னார்குடி வருவாய் வருவாய் கோட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம்
மன்னார்குடி வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இது மன்னார்குடி, நீடமங்கலம், திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களை உள்ளடக்கியுள்ளது.[1]
சான்றுகள்
தொகு- ↑ "Revenue Divisional Office Mannargudi | Tiruvarur District, Government of Tamil Nadu | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-20.