மன்னார் மருத்துவமனை

இலங்கையில் உள்ள மருத்துவமனை

மன்னார் மருத்துவமனை (Mannar Hospital) என்பது இலங்கை மன்னாரில் உள்ள ஓர் அரசு மருத்துவமனை. மன்னார் மாவட்டத்தில் உள்ள முன்னணி மருத்துவமனையாக இருக்கும் இது, யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண அரசு கட்டுப்படுத்தப்படுகிறது. 2010ஆம் ஆண்டு நிலவரப்படி இது 350 படுக்கைகளைக் கொண்டிருந்தது.[1] இந்த மருத்துவமனை சில நேரங்களில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை அல்லது மன்னார் அடிப்படை மருத்துவமனை என்றும் அழைக்கப்படுகிறது.

மன்னார் மருத்துவமனை
வட மாகாண சபை
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Sri Lanka Mannar" does not exist.
அமைவிடம் மன்னார், இலங்கை, மன்னார் மாவட்டம், வடக்கு மாகாண சபை, இலங்கை
ஆள்கூறுகள் 8°58′57.50″N 79°54′12.90″E / 8.9826389°N 79.9035833°E / 8.9826389; 79.9035833
மருத்துவப்பணி பொது
நிதி மூலதனம் அரசு
படுக்கைகள் 350
பட்டியல்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Under Line Ministry Beds 2010" (PDF). Ministry of Health, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2024-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்_மருத்துவமனை&oldid=4128303" இலிருந்து மீள்விக்கப்பட்டது