மன்னா-டோரா மொழி

திராவிட மொழி


மன்னா-டோரா மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிஅக்குக் கோதாவரி, ஸ்ரீகாகுளம், விசாகபட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 18,964 மக்களால் பேசப்படுகிறது. .

மன்னா டோரா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
18,964 (1981)  (date missing)
திராவிடம்
தெலுங்கு எழுத்து
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mju

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னா-டோரா_மொழி&oldid=1817058" இலிருந்து மீள்விக்கப்பட்டது