மன்னே சீகுபான்

மன்னே சீகுபான் என அழைக்கப்படும் கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான்( Karl Manne Georg Siegbahn)[1] (3 டிசம்பர் 1886 – 26 செப்டம்பர் 1978)[2] சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர். எக்ஸ் கதிர் நிறமாலை மூலம் எலக்ட்ரான்களுக்கு மூன்றாவது உறை(எம். தொடர்) உள்ளது என்பதைக் கண்டறிந்தவர். எக்ஸ் கதிர்த் நிறமாலைத் துறையில் இவரது கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக 1924 ஆம் ஆண்டில் இயற்பியல் நோபல் பரிசு பெற்றார்.[3][4]

மன்னே சீகுபான்
1924 Karl Manne Siegbahn.jpg
மன்னே சீகுபான் 1924 இல்
பிறப்புகார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான்
திசம்பர் 3, 1886(1886-12-03)
Örebro, சுவீடன்
இறப்பு26 செப்டம்பர் 1978(1978-09-26) (அகவை 91)
ஸ்டாக்ஹோம், சுவீடன்
தேசியம்Swedish
துறைஇயற்பியல்
பணியிடங்கள்லுண்ட் பல்கலைக்கழகம்
உப்சாலா பல்கலைக்கழகம்
இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்லுண்ட் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுX-ray spectroscopy
விருதுகள்Nobel prize medal.svg இயற்பியலுக்கான நோபல் பரிசு (1924)
குறிப்புகள்
He is the father of Nobel laureate Kai Siegbahn.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னே_சீகுபான்&oldid=2695547" இருந்து மீள்விக்கப்பட்டது