மன்பிரீத் அக்தர்

மன்ப்ரீத் அக்தர் (Manpreet Akhtar)(1965 - 18 சனவரி 2016)[1] என்பவர் இந்தியாவின் பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் மற்றும் தில்ஷாத் அக்தரின் சகோதரி ஆவார். இவர் பஞ்சாபி மொழி நாட்டுப்புற பாடகராகவும் இருந்தார். குச் குச் ஹோதா ஹை (1998) இலிருந்து "துஜே யாத் நா மேரி ஆயி" பாடலுக்காக இவர் மிகவும் நினைவுகூரப்படுகிறார்.

மன்பிரீத் அக்தர்
Manpreet Akhtar
பிறப்பு1965
கொத்காபுரா, பஞ்சாப், இந்தியா
இறப்பு18 சனவரி 2016 (வயது 51)
பட்டியாலா, பஞ்சாப் இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்மான்பிரீத் அக்தர்
பணிபாடகி
உறவினர்கள்தில்சாத் அக்தர்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்பிரீத்_அக்தர்&oldid=3672515" இலிருந்து மீள்விக்கப்பட்டது