மன அழுத்த மேலாண்மை

மன அழுத்த மேலாண்மைதொகு

ஒருவர் மன அழுத்தம் இன்றி வாழ்வது என்பது இயலாதது. மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மாற்றங்களுக்கேற்ற நமது உடலின் எதிர்வினையாகும். அது உடலில் வேதியியல் மாற்றத்தை உண்டாக்குகிறது.மன அழுத்த மேலாண்மை என்பது ஒருவருடைய மன அழுத்தம் மற்றும் தீவிர மன அழுத்தங்களை போக்கி வாழ்க்கையில் சிறப்பாக வாழ உதவும் உத்திகள் மற்றும் உளவியல் சோதனையின் பயன்பாடே மன அழுத்த மேலாண்மை ஆகும். [1]

மன அழுத்தம் அறிகுறிகள்தொகு

உடலில் ஏற்படும் அறிகுறிகள் வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் தொடர்பான நோய்கள்.

மனதில் ஏற்படும் அறிகுறிகள்தொகு

மனக் குழப்பம், துன்பத்தை அதிகமாக உணர்தல்

உணர்ச்சியின் அறிகுறிகள்தொகு

கோபம், எரிச்சல், வருத்தம், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்ற எண்ணம்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள்தொகு

பணி இடம் குடும்பம் மன அழுத்தத்தைத் தடுத்தலுக்கான உத்திகள் உடற்பயிற்சி தியானம் அமைதி தரும் இடங்களுக்கு செல்லுதல் பொழுதுபோக்கு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் நேரத்தைத் திட்டமிடல் சரிவிகித உணவும் சரியான உறக்கமும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை

சான்றாதாரம்தொகு

ஆளுமை மேம்பாடு(டிசம்பர்-2010).முனைவர். இரா.சாந்தகுமாரி, ச.வைரவராஜ்.மன அழுத்தமேலாண்மை பக்.158-160. சாந்தா பப்ளிஷர்ஸ்,சென்னை.

  1. "Stress Management". Wikipedia Foundation (2017). பார்த்த நாள் 6 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன_அழுத்த_மேலாண்மை&oldid=2392832" இருந்து மீள்விக்கப்பட்டது