மயங்குகிறாள் ஒரு மாது

மயங்குகிறாள் ஒரு மாது (Mayangukiral Oru Maadhu) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்திற்கான கதை பஞ்சு அருணாசலம்[1] எழுதி, எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]

மயங்குகிறாள் ஒரு மாது
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். பாஸ்கர்
விஜய பாஸ்கர் பிலிம்ஸ்
கதைபஞ்சு அருணாசலம்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புமுத்துராமன்
சுஜாதா
வெளியீடுமே 30, 1975
நீளம்3744 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்தார்.[3][4][5]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "சம்சாரம் என்பது வீணை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 03:15
2 "ஒருபுறம் வேடன்" வாணி ஜெயராம் கண்ணதாசன் 03:09
3 "சுகம் ஆயிரம்" வாணி ஜெயராம் பஞ்சு அருணாசலம் 04:13
4 "வரவேண்டும் வாழ்க்கையில்" கே. ஜே. யேசுதாஸ் கண்ணதாசன் 04:07

மேற்கோள்கள் தொகு