மயில் மாணிக்கம்

(மயிர் மாணிக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Ipomoea quamoclit
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Solanales
குடும்பம்:
Convolvulaceae
பேரினம்:
Ipomoea
இனம்:
I. quamoclit
இருசொற் பெயரீடு
Ipomoea quamoclit
L

மயில் மாணிக்கம் (Ipomoea quamoclit) [1] இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கொடி ஆகும்.[1] ஆண்டுத்தாவரமான இது குறிப்பிட்ட ஒரே இடத்தில் மட்டுமே வளரும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் பூவானது சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது. கோடைகாலங்களில் அதிக அளவு பூ பூக்கும் குணம் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "IPOMOEA QUAMOCLIT L." Medical Plants BD. Archived from the original on 2014-10-14. பார்க்கப்பட்ட நாள் 2016-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்_மாணிக்கம்&oldid=4053207" இலிருந்து மீள்விக்கப்பட்டது