மயிலாடுதுறை வருவாய் கோட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும்

மயிலாடுதுறை வருவாய் கோட்டம் என்பது தமிழ்நாட்டின்,  மயிலாடுதுறை மாவட்டத்தில்  அமைந்துள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இந்தக் கோட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, ஆகிய வருவாய் வட்டங்கள் அடங்கி உள்ளன.

மேற்பார்வைதொகு