மயிலாப்பூர் வட்டம்

மயிலாப்பூர் வட்டம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். எழும்பூர் வருவாய்கோட்டத்தின் ஐந்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மயிலாப்பூரில் இயங்குகிறது.

சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

மயிலாப்பூர் வட்டம் 4 உள்வட்டங்களும், 4 வருவாய் கிராமங்களும் கொண்டது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. சென்னை மாவட்ட வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், உள்வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலாப்பூர்_வட்டம்&oldid=2732694" இலிருந்து மீள்விக்கப்பட்டது