மயில் மாணிக்கம்
Ipomoea quamoclit | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Solanales
|
குடும்பம்: | Convolvulaceae
|
பேரினம்: | Ipomoea
|
இனம்: | I. quamoclit
|
இருசொற் பெயரீடு | |
Ipomoea quamoclit L |
மயில் மாணிக்கம் (Ipomoea quamoclit) [1] இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கொடி ஆகும்.[1] ஆண்டுத்தாவரமான இது குறிப்பிட்ட ஒரே இடத்தில் மட்டுமே வளரும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் பூவானது சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது. கோடைகாலங்களில் அதிக அளவு பூ பூக்கும் குணம் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "IPOMOEA QUAMOCLIT L." Medical Plants BD. Archived from the original on 2014-10-14. பார்க்கப்பட்ட நாள் 2016-11-23.