மயோபோபோன்
மயோபோபோன் காசுடேனியா வேலைக்கார எறும்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கைமனோப்டெரா
குடும்பம்:
துணைக்குடும்பம்:
ஆம்பிலியோபோனினே
சிற்றினம்:
ஆம்பிலியோபோனினி
பேரினம்:
மயோபோபோன்

ரோஜர், 1861
மாதிரி இனம்
மயோபோபோன் காசுடேனியா
ரோஜர், 1861
உயிரியற் பல்வகைமை[1]
2 சிற்றினங்கள்

மயோபோபோன் (Myopopone) என்பது ஆம்ப்லியோபோனினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள எறும்புகளின் பேரினமாகும்.[2] இந்த பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. ஒன்று தற்போதுள்ள மயோபோபோன் காசுடேனியா மற்றொன்று அழிந்துபோன மயோபோபோன் சைனென்சிசு. மாதிரி இனமான மயோபோபோன் காசுடேனியா இந்தோ மலேயன் மற்றும் இந்தோ-ஆத்திரேலிய பகுதிகள் மற்றும் சீனாவில் காணப்படுகின்றன.[3] புதை படிவ இனம், மியோபோபோன் சைனென்சிசு, ஆரம்பக்கால மையோசீனிலிருந்து அறியப்படுகிறது.[4]

சிற்றினங்கள்

தொகு
  • மயோபோபோன் காசுடேனியா (சுமித், 1860)
  • மயோபோபோன் சைனென்சிசு ஜாங், 1989

மேற்கோள்கள்

தொகு
  1. Bolton, B. (2014) An Online Catalogue of the Ants of the World. http://antcat.org
  2. "Genus: Myopopone". antweb.org. AntWeb. பார்க்கப்பட்ட நாள் 21 September 2013.
  3. Xu, Z.-H; He, Q-J (2011). "Description of Myopopone castanea (Smith) (Hymenoptera: Formicidae) from Himalaya Region.". Entomotaxonomia 33 (3): 231–235. 
  4. "Species: †Myopopone sinensis". antweb.org. AntWeb. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயோபோபோன்&oldid=3626133" இலிருந்து மீள்விக்கப்பட்டது