மரச் சுரைக்காய்

தாவர இனம்
மரச் சுரைக்காய்
Kigelia africana in Serengeti National Park
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
Bignoniaceae
சிற்றினம்:
Coleeae
பேரினம்:
Kigelia

A. P. de Candolle
இருசொற் பெயரீடு
Kigelia africana
(Jean-Baptiste Lamarck) George Bentham

மரச் சுரைக்காய் (Kigelia africana) என்பது பூக்கும் தாவரம் வகையைச் சேர்ந்த பிக்னோனியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இச்சாதிகளில் மரச் சுரைக்காய் இனம் மட்டுமே காணப்படுகின்றது. இது ஆப்பிரிக்கா முதல் எரித்திரியா, சாட் தெற்கு முதல் வடக்கு தென்னாப்பிரிக்கா, செனிகல் மற்றும் நமீபியா வை பெரும் பரம்பல் பகுதியாகக் கொண்டது.

சொற்பிறப்பியல்

தொகு
 
இலைகள் பெறப்பட்ட இடம் கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
 
பூ
 
மரச் சுரைக்காய் காய்கள்
 
பட்டை பெறப்பட்ட இடம் கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
 
அண்ணா பல்கலைக் கழகம், அடையாறு சென்னையில் எடுக்கப்பட்ட மரச் சுரைக்காய் மரம்

இதன் இனப் பெயர் மொசாம்பிகன் பான்டு மொழிச் சொல்லான, kigeli-keia, இருந்து வந்தது. இதன் பொதுப் பெயர் ஆங்கிலத்ல் sausage tree[1] மற்றும் cucumber tree[1] நீண்ட சாசேஜ்-போன்ற காயைக் குறிக்கும். இதன் ஆபிரிக்கான மொழி பெயர் Worsboom என்பதுவும் சாசேஜைக் குறைக்கும் , இதன் அரபு மொழிப் பெயர் "the father of kit bags" எனக் குறிக்கும் (Roodt 1992).

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 Sangita Saini, Harmeet Kaur, Bharat Verma, Ripudaman, and S. K. Singh (2009). "Kigelia africana (Lam.) Benth. — an overview". Natural Product Radiance 8 (2): 190–197. http://nopr.niscair.res.in/bitstream/123456789/4043/1/NPR%208(2)%20190-197.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரச்_சுரைக்காய்&oldid=2175712" இலிருந்து மீள்விக்கப்பட்டது