மராட்டி மொழி நாள்
மராட்டி மொழி நாள் (மராட்டியில் मराठी राजभाषा दिवस, मराठी भाषा दिन | ஜாகாதிக் மராட்டி பாஷா திவஸ், மராட்டி பாஷா தின்), ஆண்டுதோறும் பிப்ரவரி 27[1]-ஆம் நாளில் மகாராட்டிர மாநிலத்தில் அனுசரிக்கப்படுகிறது. மராட்டியக் கவிஞரும் எழுத்தாளருமான வி. வா. சிருவாதுகரின் பிறந்தநாள்[2] அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மகாராட்டிர அரசின் உத்தரவின் அடிப்படையில் அரசு அலுவலகங்களும், கல்விக்கூடங்களும், மராட்டி மொழியின் இலக்கிய வளத்தை எடுத்துரைக்கும் கட்டுரைப்போட்டிகளையும், கருத்தரங்கங்களையும் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.[3]
சான்றுகள்
தொகு- ↑ "MARATHI LANGUAGE DAY CELEBRATED IN THANE". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 25, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "27th February - Marathi Language Day". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 25, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Celebrate Marathi bhasha divas on Feb 27, says Mumbai University". Archived from the original on 2015-03-25. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 25, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)