மரியா மிட்செல்

மரியா மிட்செல் (Maria Mitchell) [pronounced "mə-RYE-ə"] (ஆகத்து 1, 1818 – ஜூன் 28, 1889) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர், 1847 இல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி,ஒரு வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார். இது பிறகு, "செல்வி மிட்செல் வால்வெள்ளி" என பெயர் இடப்பட்டது. இந்த கண்டுபிடிப்புக்காக இவர் பொற்பதக்கப் பரிசைப் பெற்றார். இப்பரிசு டென்மார்க் அரசர் நான்காம் பிரெடெரிக் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டது. இப்பதக்கத்தின் மீது "Non Frustra Signorum Obitus Speculamur et Ortus" என இலத்தீனில் பொறிக்கப்பட்டுள்ளது ( Georgics by Virgil (Book I, line 257 இல் இருந்து)[1] (English: "Not in vain do we watch the setting and rising of the stars").[2] Mitchell was the first American woman to work as a professional astronomer.[3][4]

மரியா மிட்செல்
மரியா மிட்செல், தாசெல் வரைந்த ஓவியம், 1851
பிறப்பு1818|08|1
நாந்துகெட், மசாசூசட்,
ஐக்கிய அமெரிக்கா
இறப்பு1889|06|28|1818|08|1
இலின், மசாசூசட்,
ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்நாவாய் திசைகாட்டி அலுவலகம், வாசர் கல்லூரி, வாசர் கல்லூரி வான்காணகம்
அறியப்படுவதுசி/1847 டி1 கண்டுபிடிப்பு />முதல் அமெரிக்கப் பெண் தொழில்முறை வானியலாளர்
விருதுகள்டெமார் அரசர் வால்வெள்ளி பரிசுப் பதக்கம், 1848

பத்து பிள்ளைகளில் ஒருவராக இவர் குவேக்கர் சமயத்தில் வளர்க்கப்பட்டு, பின்னர் இவர் கிறித்துவ ஒருமைவாதவியத்துக்கு மாறியுள்ளார்.[5][6]

இளமை தொகு

 
மரியா மிட்செல் [7]

மரியா மிட்செல் மச்ச்சூசட், நாந்துகெட்டில் பிறந்தார்.இவர்பீட்டர் பவுல்கருக்கும் மேரிபவுல்கருக்கும் பேரப் பிள்ளை ஆவார். இவரது முதல் ஒன்றுவீட்ட உறவினர் பெஞ்சமின் பிராங்ளினுக்கு நான்காம் தலைமுறையினர் ஆகிறார். இவருக்கு ஒன்பது அண்ண்ந்தங்கைகள் உண்டு. இவரது பெற்றோராகிய வில்லியம் மிட்செலும் இலிடியா கோல்மன் மிட்செலும் குவேக்கர் சமயத்தவர்கள்.இவர் பெண்சம்மையற்ற சமுதாய அமைப்பில் பிறந்தார். என்றாலும் இவரது பெற்றோர் ஆன், பெண் மகவுகள் அனைவரையும் நன்கு படிக்க வைத்தனர். குவேக்கர் சமயத்தின் சிறப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வித் தரத்தைச் சமமாக வழங்குதலே.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "P. Vergilius Maro, Georgics, Book 1, line 257". Perseus.tufts.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-08-01.
  2. Stephanie Sammartino McPherson. Rooftop Astronomer: A Story about Maria Mitchell. Books.google.com. https://books.google.com/books?id=6Z-xU0cad7MC&pg=PA33. பார்த்த நாள்: 2013-08-04. 
  3. "Maria Mitchell (1818-1889)". National Women's History Museum. Archived from the original on டிசம்பர் 21, 2015. பார்க்கப்பட்ட நாள் November 1, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Maria Mitchell Discovers a Comet". This Month in Physics History. American Physical Society. பார்க்கப்பட்ட நாள் November 1, 2012.
  5. Tappan, Eva March, Heroes of Progress: Stories of Successful Americans, Houghton Mifflin Company, 1921. Cf.pp.54-60
  6. Maria Mitchell biography - Universalist Church
  7. Howe, Julia Ward. Reminiscences, 1819 – 1899, Houghton Mifflin Company, 1900.
  8. Lisa Norling (2000). Captain Ahab Had a Wife: New England Women and the Whalefishery, 1720-1870. UNC Press. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0807848700. https://archive.org/details/captainahabhadwi00lisa. 

இணையத் தகவல் வாயில்கள் தொகு

அச்சுத் தகவல் வாயில்கள் தொகு

  • Kendall, Phebe Mitchell. Maria Mitchell: Life, Letters, and Journals. Boston: Lee & Shepard, 1896. (out of print; compiled by her sister)
  • M. W. Whitney, In Memoriam, (Poughkeepsie, N. Y., 1889)
  • M. K. Babbitt, Maria Mitchell as her students Knew her, (Poughkeepsie, N. Y., 1912)
  • Albers, Henry editor "Maria Mitchell, A Life in Journals and Letters" College Avenue Press, Clinton Corners, NY, 2001. (Henry Albers was the Fifth Maria Mitchell Professor of Astronomy at Vassar College.)
  • Torjesen, Elizabeth Fraser, Comet Over Nantucket: Maria Mitchell and Her Island: The Story of America's First Woman Astronomer, (Richmond, IN: Friends United Press, 1984)
  • Renée Bergland, Maria Mitchell and the Sexing of Science: An Astronomer Among the American Romantics, Beacon Press, Boston, 2008.
  • Wright, Helen, Sweeper in the Skies: The Life of Maria Mitchell, (College Avenue Press, Clinton Corners, NY, 1997. ISBN 1-883551-70-6. (Commemorative Edition of 1949 edition. Wright was born in Washington,DC and served as assistant in Astronomy Dept. at Vassar and later US Naval Observatory and Mt. Wilson Observatory.Wrote bios of Geo. Hale and Palomar Observatory & w. Harold Shapley co-ed of Treasury of Science)

வெளி இணைப்புகள் தொகு

வார்ப்புரு:EB1911 poster

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_மிட்செல்&oldid=3590812" இலிருந்து மீள்விக்கப்பட்டது