மரியோ மஞ்சூக்கிச்

மரியோ மஞ்சூக்கி (Mario Mandžukić, வார்ப்புரு:IPA-hr;[3] பிறப்பு 21 மே 1986) குரோவாசிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இத்தாலியக் கழகமான யுவென்டசிலும் குரோவாசியா தேசிய அணியிலும் முன்கள வீரராக விளையாடுகின்றார். ஏராளமான கோல்களை அடித்துள்ளதைத் தவிர இவரது பாதுகாப்பு மற்றும் வான்வழி திறன்களும் பெரிதும் பாராட்டப்படுகின்றது.[4][5][6]

மரியோ மஞ்சூக்கிச்

2018 உலகக் கோப்பையின்போது குரோவாசியாவிற்காக மஞ்சூக்கிச் ஆடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்மரியோ மஞ்சூக்கிச்[1]
பிறந்த நாள்21 மே 1986 (1986-05-21) (அகவை 38)
பிறந்த இடம்இசுலோவன்சுக்கி பிராடு,
குரோவாசியா, யுகோசுலோவியா
உயரம்1.90 மீ[2]
ஆடும் நிலை(கள்)முன்களம்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
யுவென்டசு
எண்17
இளநிலை வாழ்வழி
1992–1996டிஎஸ்ஃப் டிட்சிங்கென்
1996–2003மார்சோனியா
2003–2004இசுலோவசுக்கி பிராடு
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2004–2005மார்சோனியா23(14)
2005–2007சாக்ரெப்51(14)
2007–2010டைனமோ சாக்ரெபு81(42)
2010–2012விஎஃப்எல் உல்சுபர்கு56(20)
2012–2014பேயர்ன் மியூனிக்54(33)
2014–2015அத்லெடிகோ மாட்ரிட்28(12)
2015–யுவென்டசு92(22)
பன்னாட்டு வாழ்வழி
2004–2005குரோவாசியா 19கீ10(3)
2007குரோவாசியா 20 கீ1(1)
2006–2008குரோவாசியா 21கீ9(1)
2007–குரோவாசியா88(32)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 19 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 21:00, 11 சூலை 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "FIFA Club World Cup Morocco 2013: List of Players" (PDF). FIFA. 7 December 2013. p. 5 இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224185413/http://www.fifadata.com/document/FCWC/2013/pdf/FCWC_2013_SquadLists.pdf. பார்த்த நாள்: 7 December 2013. 
  2. "Mario Mandžukić". juventus.com.
  3. "Màrija". Hrvatski jezični portal (in செர்போ-குரோஷியன்). பார்க்கப்பட்ட நாள் 17 March 2018. Mȃrio
  4. Nyari, Cristian (9 April 2013). "Performance Analysis – Mario Mandzukic's Importance to Bayern Munich". Bundesliga Fanatic. Archived from the original on 1 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Uersfeld, Stephan (28 October 2013). "Pep Guardiola hails Mario Mandzukic". ESPN FC. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
  6. Whitney, Clark (19 June 2014). "Mandzukic Brace Shows How Pep Guardiola Is Losing His "Plan B" at Bayern Munich". bleacherreport.com. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியோ_மஞ்சூக்கிச்&oldid=3566609" இலிருந்து மீள்விக்கப்பட்டது