மருத்துவ உளவியல்

மருத்துவ உளவியல் (Medical psychology) என்பது மருத்துவ செயற்பாடுகளுக்கு உளவியல் கொள்கைகளைப் பயன்படுத்துவதாகும். சில சமயங்களில் உடலுக்கும் மனக் கோளாறுகளுக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதை இது குறிக்கிறது. மனநல மருந்துகளையும் பிற மருந்துகளை பரிந்துரைக்க ஒரு மருத்துவ உளவியலாளர் உளநோய் மருந்தியலில் குறிப்பிட்ட தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.[1]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Psychopharm Courses » Prescribing Psychologist' Register -". Archived from the original on 2011-04-15. பார்க்கப்பட்ட நாள் 2014-04-24.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவ_உளவியல்&oldid=4107715" இலிருந்து மீள்விக்கப்பட்டது