மறுபடியும் (தொலைக்காட்சித் தொடர்)
மறுபடியும் எனும் தொடர் இந்தியில் ஒளிபரப்பப்பட்ட பேபனாஹ் என்ற தொடரின் மொழிமாற்றம் ஆகும். இந்த தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஜூலை 30, 2018 முதல் முதல் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி 139 அத்தியாங்களுடன் பிப்ரவரி 8 2019ஆம் அன்று நிறுத்தப்பட்டது.
பேபனாஹ் மறுபடியும் | |
---|---|
வேறு பெயர் | மறுபடியும் (தமிழ்) |
வகை | காதல் மர்மம் நாடகம் |
உருவாக்கம் | அனிருத்த ராஜேட்கர் |
எழுத்து | பிரகிருதி முகர்ஜி |
திரைக்கதை | இஷிதா மோதிரா பிரகிருதி முகர்ஜி இஷான் பாஜ்பாயி |
கதை | பிரகிருதி முகர்ஜி ஷிரெனிட்டா பாயுக் |
இயக்கம் | அனிருத்த ராஜேட்கர் விக்ரம் லேபே யோகேஷ் புண்டிர் |
படைப்பு இயக்குனர் | அமிதா தேவத்கா |
நடிப்பு | ஹர்ஷத் சோப்டா ஜெனிபர் வின்கேட் |
பின்னணி இசை | ராகுல் ஜெயின் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி மொழிமாற்றாம் தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 186 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | விஜய் சிங் பூல்கா |
தயாரிப்பாளர்கள் | பிரேம் கிர்சென் சுனில் மேத்தா |
படப்பிடிப்பு தளங்கள் | மும்பை முசோரி |
தொகுப்பு | ஷாதாப் கான் ஆசிப் கான் சஞ்சய் சப்பே |
ஓட்டம் | 20 நிமிடங்கள் தோராயமாக. |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி மொழிமாற்றாம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
படவடிவம் | 576i 1080i HDTV |
ஒளிபரப்பான காலம் | 19 மார்ச்சு 2018 30 நவம்பர் 2018 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் | |
தயாரிப்பு இணையதளம் |
இந்த தொடரில் ஹர்ஷத் சோப்டா மற்றும் ஜெனிபர் வின்கேட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள்.[1][2]
இந்த தொடர் இந்தி மொழியில் கலர்ஸ் தொலைக்காட்சியில் மார்ச்சு 19 2018 முதல் நவம்பர் 30, 2018 வரை ஒளிபரப்பாகி 186 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதைச்சுருக்கம்
தொகுஆதிதியாவின் மனைவி மற்றும் சோயாவின் கணவன் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்துக்ள்ள்கின்றனர். இவர்களின் மரணத்தில் மறைத்து இருக்கும் மர்மத்தை ஆதிதியா மற்றும் சோயா இருவரும் ஒன்றாக இணைந்து எப்படி கண்டுபிடித்தனர் என்பதுதான் இந்த தொடரின் கதை.
கதாபாத்திரங்கள்
தொகு- ஹர்ஷத் சோப்டா - ஆதிதியா
- ஜெனிபர் வின்கேட் - சோயா
- ஷெஹ்சாத் ஷேக் - அர்ஜுன் ஹூடா
- ஆஞ்சல் கோஸ்வாமி - நூர் சித்திக்
- ராஜேஷ் கத்தார் - ஹர்ஷ்வர்தன் ஹூடா
- பர்னீட்டா போர்த்தகர் - அஞ்சனா ஹூடா
- இக்பால் ஆசாத் - வசிம்
- ஆரியா ஷர்மா - ரோஷாக்
- நாமிதா துபே - பூஜா ஹூடா
- சேஹ்பன் அஸிம் - யாஷ் அரோரா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Harshad Chopda on working with Jennifer Winget: I cherish the camaraderie we share" (in en). Mid-day. https://m.mid-day.com/articles/harshad-chopda-on-working-with-jennifer-winget-i-cherish-the-camaraderie-we-share/19169191.
- ↑ 139 அத்தியங்களுடன் பிப்ரவரி 8 2019ஆம் அன்று நிறுத்தப்பட்டது. rtainment/television/jennifer-winget-bepannaah-5121886/ "Jennifer Winget: Bepannaah presents the idea of second chances in love" (in en-US). The Indian Express. https://indianexpress.com/article/enteஒளிபரப்பாகி 139 அத்தியங்களுடன் பிப்ரவரி 8 2019ஆம் அன்று நிறுத்தப்பட்டது. rtainment/television/jennifer-winget-bepannaah-5121886/.[தொடர்பிழந்த இணைப்பு]