மறுவளம்
மறுவளம் எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந் நூல் 2013 இல் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’ விழாவில் வெளியிடப்பட்டது. இதற்கு கவிஞர் கருணாகரன் முன்னுரை எழுதியுள்ளார்.[1] [2][3][4]
நூலாசிரியர் | எஸ். கிருஷ்ணமூர்த்தி |
---|---|
மொழி | தமிழ் |
வகை | கட்டுரைத் தொகுப்பு |
வெளியீட்டாளர் | கறுப்பு பிரதிகள் பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2013 |
நூலாசிரியரின் சில படைப்புகள்
தொகு- ஒரு வீடு, இருவேறு உலகம் (சிறுகதை)
- ஒரு காரின் கதை
- கொண்டாட்டங்கள்
- காணி நிலம் வேண்டும்!
- இயந்திரத்தோடு வாழ்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ நூலைப் பற்றி திண்ணை வலைதளத்தில் வெளியான கட்டுரை
- ↑ மறுவளம் அறிமுகம்
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1775:-2013&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
{{cite web}}
: External link in
(help)|title=