மறைவட்டம்
இந்தக் கட்டுரையில் தனிப்பட்ட கருத்து பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாக் கட்டுரை போல் எழுதப்பட வேண்டியிருப்பதால் தூய்மையாக்க தேவை இருக்கலாம். தயவுசெய்து, இதை விக்கிப்பீடியாக் கலைக்களஞ்சிய நடையில் மேம்படுத்த உதவுங்கள். (சனவரி 2016) |
மறைவட்டம்(vicariate) என்பது கத்தோலிக்க திருச்சபையில் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள ஆளுமை பிரிவாகும். கத்தோலிக்க திருச்சபையானது நிர்வாக அமைப்புக்காக உயர் மறைமாவட்டம், மறைமாவட்டம், மறைவட்டம், பங்குதளம், மற்றும் அன்பியம் என பிரிக்கப்பட்டுள்ளது.
மறைவட்ட முதன்மை பணியாளர்
தொகுமறைவட்ட முதன்மை பணியாளராக(Vicar Forane) குரு ஒருவர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மறைமாவட்ட ஆயரால் நியமிக்கப்படுகிறார். [1]