மலமக்காவு ஐயப்பன் கோயில்

மலமக்காடு ஐயப்பன் கோயில் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் ஆனக்கார பஞ்சாயத்தில் உள்ள ஐயப்பன் கோயிலாகும்.

மலமக்காவு ஐயப்பன் கோயில்
மேற்கு நோக்கிய நிலையில் கோயில், குளம்
கிழக்கு நோக்கிய நிலையில் கோயில்

சிறப்பு

தொகு

செங்கழனீர்ப்பூ என்ற ஒரு பூ இக்கோயில் குளத்தில் மட்டுமே மலர்கிறது. அதனை மூலவருக்குப் படைக்கின்றனர். [1]

இடம்

தொகு

இக்கோயில் மலமக்காவு தேசத்தில் அமைந்துள்ளது. ஆனால், பெயரில் உள்ளதுபோல, மலையின் உச்சியில் கோயில் அமைந்திருக்கவில்லை, மாறாக தாழ்வான பகுதியில் உள்ளது. இந்த இடமானது கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படுகின்ற பாரம்பரிய தாள இசைக்கருவியான தயம்பகாவுக்கு பிரபலமானதாகும்.


மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு