மலரயன் மொழி
மலரையன் என்பது ஒரு அழிந்த திராவிட மொழியாகும். இது கேரளா மற்றும் தமிழகத்தில் பேசப்பட்டது. இம்மொழி மலையாள கிளைக்குடும்பத்தின் கீழ் வருகிறது. மலைராயர் மக்கள் இம்மொழியை பேசி வந்தனர். பிற்காலத்தில் இம்மக்கள் மலையாளம் பேசியதாலும்[4] இம்மக்களில் கிறித்துவத்துக்கு மாறியவர்கள் ஆங்கிலம் பேசியதாலும் இம்மொழி மெல்ல வழக்கிழந்து அழிந்துவிட்டது.[5]
மலரயன் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கேரளம், தமிழ்நாடு |
இனம் | 35,000 (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[1] |
Extinct | (date missing)[2] |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | mjq |
மொழிக் குறிப்பு | mala1466[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.ethnologue.com/18/language/mjq/
- ↑ மலரயன் reference at எத்னொலோக் (16th ed., 2009)
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "மலரயன்". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ http://www.ethnologue.com/18/language/mjq/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-06. பார்க்கப்பட்ட நாள் 2016-08-25.