மலாக்கா மாநிலப் பண்

மலாக்கா மாநிலத்தின் மாநிலப் பாடல்
(மலாக்கா மாநிலத்தின் பாடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலாக்கா மாஜு ஜெயா (ஆங்கிலம்: (Malacca, Onwards Come!); மலாய்: (Melaka Maju Jaya); ஜாவி: ملاک ماجو جاي) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மாநிலப் பாடல் ஆகும்.[1]

மலாக்கா மாஜு ஜெயா
Melaka Maju Jaya
Malacca, Onwards Come!


மலாக்கா மாநிலம் கீதம்
இயற்றியவர்சைபுல் பாரி
இசைசைபுல் பாரி
சேர்க்கப்பட்டது1957
இசை மாதிரி
மலாக்கா மாஜு ஜெயா
Melaka Maju Jaya

இந்தப் பாடல் சைபுல் சைபுல் பாரி என்பவரால் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டது. இவர் சிலாங்கூர் மாநில கீதமான டுலி யாங் மகா முலியா என்ற பாடல் வரிகளையும் எழுதியுள்ளார்.[2]

பாடல் வரிகள்

தொகு
தமிழ் மொழி மலாய் மொழி ஆங்கிலம்

மலாக்கா, வரலாற்று பூமி,
நம் இரத்தம் சிந்தப்பட்ட இடம்,
நாங்கள் இதயத்தாலும் கைகளாலும் பாதுகாப்போம்,
எங்கள் உழைப்பால் உனது மகிமை!
மக்களாகிய நாங்கள் ஒன்றாக வருகிறோம்
சத்தியமாக சத்தியம் செய்கிறேன்,
யுகங்கள் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய,
மலாக்கா, முன்னேற்றமே வெற்றி!

Melaka, negeri bersejarah,
Tempat tumpah darah kita,
Dijunjung dengan sepenuh jiwa,
Untuk maju dan jaya!
Rakyat Melaka sudah bersatu padu,
Berikrar taat setia,
Jujur berkhidmat setiap masa,
Melaka, maju jaya!

Malacca, o historic land,
The place where our blood has been shed,
We'll uphold with heart and hand,
Your glory by our toil!
We the people come as one,
Sworn solemn to be true,
To serve you the ages through,
Malacca, onwards come!

மேற்கோள்

தொகு
  1. "Lagu Negeri - Bahasa Melayu".
  2. Ashari, Amirul Haswendy (2018-09-06). "'Dah berpuluh tahun menunggu'". HM Online. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா_மாநிலப்_பண்&oldid=4104874" இலிருந்து மீள்விக்கப்பட்டது