மலேசிய மூஞ்சூறு
மலேசிய மூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிப்டைப்புளா
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கு. மலாயா
|
இருசொற் பெயரீடு | |
குரோசிடுரா மலாயா கிளாசு, 1911 | |
மலேசிய மூஞ்சூறு பரம்பல் |
மலேசிய மூஞ்சூறு (Malayan shrew)(குரோசிடுரா மலாயா) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது மலேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். வாழ்விட இழப்பால் இதன் வாழ்க்கை அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cassola, F. (2016). "Crocidura malayana". IUCN Red List of Threatened Species 2016: e.T5605A22298569. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T5605A22298569.en. https://www.iucnredlist.org/species/5605/22298569. பார்த்த நாள்: 15 November 2021.