குரோசிடுரா
குரோசிடுரா[1] புதைப்படிவ காலம்:Miocene to Recent | |
---|---|
பெரும் வெள்ளைப் பல் மூஞ்சூறு, கு. இரசூலா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிப்போடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
மாதிரி இனம் | |
கு. லூகோடான் கெர்னன், 1870 | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
குரோசிடுரா என்ற பேரினம் மூஞ்சூறு துணைக்குடும்பமான குரோசிடுரினேவில் உள்ள ஒன்பது பேரினங்களில் ஒன்றாகும். இந்தப் பேரினத்தில் காணப்படும் சிற்றினங்கள் பொதுவாக வெள்ளை-பல் மூஞ்சூறு அல்லது கத்தூரி மூஞ்சூறு என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பேரினத்தின் கீழ் 180க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. எந்த பாலூட்டி பேரினத்திலும் இத்தகைய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் இல்லை.[2] குரோசிடுரா என்ற பெயருக்கு "கம்பளி வால்" என்று பொருள். ஏனெனில் குரோசிடுரா சிற்றினங்களின் நீண்ட வால் குறுகிய முடிகளால் மூடப்பட்டிருக்கும்.
இனங்களின் பட்டியல்
தொகு- ஜாவன் வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. அப்சகாண்டிடா)
- பெக்கெல்ஸ் மூஞ்சூறு (கு. அஃபெவொர்க்பெக்கலீ)
- சிரேனைக்கா மூஞ்சூறு (கு. அலெக்ஸாண்ட்ரிசி)
- கிழக்கு ஆப்பிரிக்க உயர்நில மூஞ்சூறு (கு. அலெக்ஸ்)
- அந்தமான் மூஞ்சூறு (கு. அந்தமனென்சிஸ்)
- அன்ஹுய் வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. அன்ஹுயென்சிஸ்)
- அன்னமைட் மூஞ்சூறு (கு. அனாமிடென்சிஸ்)
- அன்செல்சு மூஞ்சூறு (கு. அன்செல்லரம்)
- அரேபியன் மூஞ்சூறு (கு. அரபிகா)
- ஜாக்கஸ் மூஞ்சூறு (கு. அரிஸ்பா)
- ஆர்மேனியன் மூஞ்சூறு (கு. ஆர்மெனிகா)
- ஆசியச் சாம்பல் மூஞ்சூறு (கு. அட்டனுவாடா)
- ஹன் மூஞ்சூறு (கு. அட்டிலா)
- பெய்லியின் மூஞ்சூறு (கு. பெய்லி)
- கினாபாலு மூஞ்சூறு (கு. பலுயென்சிஸ்)
- படக் மூஞ்சூறு (கு. படகோரம்)
- பேட்சு மூஞ்சூறு (கு. பேட்ஸி)
- மிண்டனாவோ மூஞ்சூறு (கு. பீட்டஸ்)
- பெக்காரியின் மூஞ்சூறு (கு. பெக்காரி)
- போட்டேகோவின் மூஞ்சூறு (கு. போட்டேகி)
- பேல் மூஞ்சூறு (சி. போட்டேகோயிட்ஸ்)
- தடித்த வால் மூஞ்சூறு (கு. புருனியா)
- பியூட்டிகோஃபர்சு மூஞ்சூறு (கு. பியூட்டிகோஃபெரி)
- ஆப்பிரிக்க டஸ்கி மூஞ்சூறு (கு. கலிஜினியா)
- கேனரியன் மூஞ்சூறு (கு. கேனாரியன்சிசு)
- காஸ்பியன் மூஞ்சூறு (கு. காஸ்பிகா)
- சுலவேசி ஹேரி-வால் மூஞ்சூறு (கு. காடிபிலோசா)
- சிண்ட்ரெல்லா மூஞ்சூறு (கு. சிண்ட்ரெல்லா)
- காங்கோ வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. காங்கோபெல்ஜிகா)
- கிரான்ப்ரூக்கின் மூஞ்சூறு (கு. கிரான்புக்கி)
- நீண்ட கால் மூஞ்சூறு (கு. கிரெனாட்டா)
- க்ராஸ் மூஞ்சூறு (கு. க்ரோசி)
- சிவப்பு-சாம்பல் கஸ்தூரி மூஞ்சூறு (கு. சயனியா)
- டென்ட்ஸ் மூஞ்சூறு (கு. டென்டி)
- டெஸ்பரேட் மூஞ்சூறு (கு. டெஸ்பெராட்டா)
- தோஃபர் மூஞ்சூறு (கு. தோஃபாரென்சிசு)
- நீண்ட வால் கஸ்தூரி மூஞ்சூறு (கு. டோலிச்சுரா)
- டோங்ஜியாங்யுவான் வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. டோங்யாங்ஜியாங்கென்சிசு)
- டூசெட்டின் கஸ்தூரி மூஞ்சூறு (கு. டௌசெட்டி)
- பெரிய வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. டிராகுலா)
- டிசினெசுமி மூஞ்சூறு (கு. டிசினெசுமி)
- ஐவரி கோஸ்ட் வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. எபர்னியா)
- ஐசென்ட்ராட்டின் மூஞ்சூறு (கு. ஐசென்ட்ராட்டி)
- எல்கான் மூஞ்சூறு (கு. எல்கோனியசு)
- நீளமான மூஞ்சூறு (கு. எலோங்கட்டா)
- ஹீதர் மூஞ்சூறு (கு. எரிகா)
- ஃபிங்குய் மூஞ்சூறு (கு. பிங்குய்)
- பிஷ்ஷரின் மூஞ்சூறு (சி. ஃபிஷெரி)
- பெரிய சிவப்பு கஸ்தூரி மூஞ்சூறு (கு, பிளாவாசென்சு)
- ஃப்ளவர்சு மூஞ்சூறு (கு. புளோரி)
- போர்னியன் மூஞ்சூறு (கு. போடிடா)
- பாக்ஸ் மூஞ்சூறு (கு. பாக்சி)
- தென்கிழக்கு ஆசிய மூஞ்சூறு (கு. புலிகினோசா)
- சவன்னா மூஞ்சூறு (கு. புல்வாஸ்ட்ரா)
- ஸ்மோக்கி வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. புமோசா)
- இரு வண்ண கஸ்தூரி மூஞ்சூறு (கு. புஸ்கோமுரினா)
- கத்தோர்ன் மூஞ்சூறு (கு. கத்தோர்னி)
- கிளாஸ் மூஞ்சூறு (கு. கிளாசி)
- ஜிமெலின் வெள்ளை பல் மூஞ்சூறு (கு. ஜெமெலின்)
- கோலியாத் மூஞ்சூறு (கு. கோலியாத்)
- பீட்டர்ஸ் கஸ்தூரி மூஞ்சூறு (கு. கிரேசிலிப்ஸ்)
- பெரிய தலை மூஞ்சூறு (கு. கிராண்டிசெப்ஸ்)
- கிரேட்டர் மிண்டனாவோ மூஞ்சூறு (கு. கிராண்டிஸ்)
- கிராஸ்ஸ் மூஞ்சூறு (கு. கிராசி)
- லூசன் மூஞ்சூறு (கு. கிரேய்)
- கிரீன்வுட்டின் மூஞ்சூறு (கு. கிரீன்வுடி)
- கோல்டன்ஸ்டாட்டின் மூஞ்சூறு (கு. குயெல்டென்ச்டடீ)
- கைஸ் மூஞ்சூறு (கு. பையன்)
- ஹரென்னா மூஞ்சூறு (கு. ஹரேனா)
- சிங்கராஜா மூஞ்சூறு (கு கிக்மியா)*
- ஹில்டெகார்ட் மூஞ்சூறு (கு. ஹில்டெகார்டே)
- ஹில்ஸ் மூஞ்சூறு (கு. ஹிலியானா)
- சிறிய சிவப்பு கஸ்தூரி மூஞ்சூறு (கு. ஹிர்டா)
- அந்தமான் முள் மூஞ்சூறு (கு. ஹிசுபிடா)
- கார்சுபீல்டின் மூஞ்சூறு (கு. ஹார்ஸ்ஃபீல்டி)
- ஹூட்டன் மூஞ்சூறு (கு. ஹுடானிஸ்)
- இந்தோசீனீஸ் மூஞ்சூறு (கு. இந்தோசினென்சிசு)
- ஜாக்சனின் மூஞ்சூறு (கு. ஜாக்சோனி)
- ஜென்கின்ஸ் மூஞ்சூறு (கு. ஜென்கின்சி)
- ஜூவனெட்டின் மூஞ்சூறு (கு. ஜோவெனெட்டே)
- கட்டிங்காவின் மூஞ்சூறு (கு. கடிங்கா)
- கெகோ மூஞ்சூறு (கு. கெகோயென்சிசு)
- கிவு மூஞ்சூறு (கு. கிவுவானா)
- லாமோட்டின் மூஞ்சூறு (கு. லாமோட்டே)
- கிவு நீண்ட கூந்தல் மூஞ்சூறு (கு. லானோசா)
- உசுரி வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. லசியுரா)
- லடோனாவின் மூஞ்சூறு (கு. லடோனா)
- சுலவேசி மூஞ்சூறு (கு. லீ)
- சுமத்ரா ராட்சத மூஞ்சூறு (கு. லெபிதுரா)
- இரு வண்ண மூஞ்சூறு (கு. லியுகோடான்)
- சுலவேசி சிறிய மூஞ்சூறு (கு. லெவிகுலா)
- நிர்வாண வால் மூஞ்சூறு (கு. லிட்டோரலிஸ்)
- சவன்னா சதுப்பு மூஞ்சூறு (கு. லாங்கிப்சு)
- லூசினாஸ் மூஞ்சூறு (கு. லூசினா)
- லூடியா மூஞ்சூறு (கு. லுதியா)
- நிலவொளி மூஞ்சூறு (கு. லூனா)
- மௌரிடானியன் மூஞ்சூறு (கு. லூசிடானியா)
- மிசோட்ஷி-கபோகோ மூஞ்சூறு (கு. இல்விரோயென்சிசு)
- மக்ஆர்தரின் மூஞ்சூறு (கு. மகர்தூரி)
- மேக்மில்லனின் மூஞ்சூறு (கு. மேக்மில்லானி)
- நைரோ மூஞ்சூறு (கு. மகோவி)
- மலாயன் மூஞ்சூறு (கு. மலாயா)
- மானெங்குபா மூஞ்சூறு (கு. மானெங்குபே)
- மக்வாஸி கஸ்தூரி மூஞ்சூறு (கு. மக்வாசியென்சிஸ்)
- ஸ்வாம்ப் கஸ்தூரி மூஞ்சூறு (கு. மரிகென்சிஸ்)
- கிரேசில் நிர்வாண வால் மூஞ்சூறு (கு. மொரிஸ்கா)
- ஜாவானீஸ் மூஞ்சூறு (கு. மாக்சி)
- மடுமா மூஞ்சூறு (கு. மடுமை)
- மிண்டோரோ மூஞ்சூறு (கு. மைண்டோரசு)
- இலங்கை நீண்ட வால் மூஞ்சூறு (கு. மியா)
- கிளிமஞ்சாரோ மூஞ்சூறு (கு. மோனாக்ஸ்)
- சுண்டா மூஞ்சூறு (கு. மான்டிகோலா)
- மாண்டேன் வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. மோன்டிசு)
- முனிசியின் மூஞ்சூறு (கு. முனிசி)
- மேற்கு ஆப்பிரிக்க நீண்ட வால் மூஞ்சூறு (கு. முரிகாடா)
- மோசி வன மூஞ்சூறு (கு. முஸ்சேரி)
- உகாண்டா கத்தூரி ஷ்ரூ (கு. மூட்டெசே)
- சோமாலி குள்ள மூஞ்சூறு (கு. நானா)
- சவன்னா குள்ள மூஞ்சூறு (கு. நானிலா)
- நர்கொண்டம் மூஞ்சூறு (கு. நர்கொண்டமிகா)[3]
- சுமத்ரா வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. நெக்லெக்டா)
- தீபகற்ப மூஞ்சூறு (கு. நெக்லிஜென்ஸ்)
- நீக்ரோஸ் மூஞ்சூறு (கு. நெக்ரினா)
- நியூமார்க்கின் மூஞ்சூறு (கு. நியூமார்கி)
- நிக்கோபார் மூஞ்சூறு (கு. நிகோபரிகா)
- நைஜீரிய மூஞ்சூறு (கு. நைஜீரியா)
- கருப்பு வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. நிக்ரிகன்சு)
- கருப்பு-கால் மூஞ்சூறு (கு. நிக்ரிப்ஸ்)
- ஆப்பிரிக்க கருப்பு மூஞ்சூறு (கு. நிக்ரோஃபுசுகா)
- நிம்பா மூஞ்சூறு (கு. நிம்பே)
- நிம்பா ராட்சத மூஞ்சூறு (கு. நிம்பாசில்வானசு)
- சிபுயன் மூஞ்சூறு (கு. நினோய்)[4]
- நியோப்சு மூஞ்சூறு (கு. நியோப்)
- மேற்கு ஆப்பிரிக்க பிக்மி மூஞ்சூறு (கு. அப்சுகுரியர்)
- ஆப்பிரிக்க ராட்சத மூஞ்சூறு (கு. ஒலிவியேரி)
- ஓரியண்டல் மூஞ்சூறு (கு. ஓரியண்டலிசு)
- ரியுக்யு மூஞ்சூறு (கு. ஓரி)
- வட ஆப்பிரிக்க வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. பச்சியுரா)
- பலவான் மூஞ்சூறு (கு. பலவானென்சிஸ்)
- பனாய் மூஞ்சூறு (கு. பனாயென்சிஸ்)
- சுமத்ரான் நீண்ட வால் மூஞ்சூறு (கு. பாரடாக்சுரா)
- சிறிய-கால் மூஞ்சூறு (கு. பார்விப்ஸ்)
- சஹேலியன் சிறிய மூஞ்சூறு (கு. பாஷா)
- வெளிர் சாம்பல் மூஞ்சூறு (கு. பெர்கிரிசியா)
- குராம்பா மூஞ்சூறு (கு. ஃபேயுரா)
- டாக்டர். ஃபான் லுவாங் மூஞ்சூறு (கு. ஃபன்லுயோங்கி))
- ஃபூ ஹாக் மூஞ்சூறு (கு. புகோசென்சிசு)
- கேமரூனியன் மூஞ்சூறு (கு. பிசியா)
- பிட்மேன்ஸ் மூஞ்சூறு (கு. பிட்மனி)
- தட்டையான தலை மூஞ்சூறு (கு. பிளானிசெப்சு)
- பரேசரின் கஸ்தூரி மூஞ்சூறு (கு. போயன்சிசு)
- போலியாஸ் மூஞ்சூறு (கு. போலியா)
- காஷ்மீர் வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. புல்லாட்டா)
- ரெய்னிஸ் மூஞ்சூறு (கு. ரெய்னி)
- நெகேவ் மூஞ்சூறு (கு. ரமோனா)
- சீன வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. ராபாக்சு)
- எகிப்திய பிக்மி ஷ்ரூ (கு. ரிலிஜியோசா)
- சுலவேசி வெள்ளைக் கை மூஞ்சூறு (கு. ரோடிடிசு)
- ரூஸ்வெல்ட்டின் மூஞ்சூறு (கு. ரூஸ்வெல்டி)
- பெரிய வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. ருசுலா)
- சா பா மூஞ்சூறு (கு. சபேன்சிசு)[5]
- உகாண்டா லோலேண்ட் மூஞ்சூறு (கு. செலினா)
- லெஸ்ஸர் ராக் மூஞ்சூறு (கு. serezkyensis)
- ஆசிய லெசர் வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. ஷாந்துங்கென்சிசு)
- சைபீரியன் மூஞ்சூறு (கு. சிபிரிகா)
- சிசிலியன் மூஞ்சூறு (கு. சிகுலா)
- சிறிய சாம்பல்-பழுப்பு கத்தூரி மூஞ்சூறு (கு. சிலேசியா)
- மெபடோ வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. சிமில்டுர்பா)
- பாலைவன கஸ்தூரி மூஞ்சூறு (கு. smithii)
- சோகோலோவ்ஸ் மூஞ்சூறு (கு. சோகோலோவி)*
- சோமாலி மூஞ்சூறு (கு. சோமாலிக்கா)
- குறுகிய தலை மூஞ்சூறு (கு. ஸ்டெனோசெபலா)
- சிறிய வெள்ளை-பல் மூஞ்சூறு (கு. சுவேயோலென்சு)
- ஈரானிய மூஞ்சூறு (கு. சுசியானா)
- தைவானிய சாம்பல் மூஞ்சூறு (கு. தனகே)
- தான்சானிய மூஞ்சூறு (கு. தான்சானியானா)
- டரெல்லா மூஞ்சூறு (கு. டாரெல்லா)
- சஹாரன் மூஞ்சூறு (கு. டார்ஃபாயென்சிசு)
- டெல்ஃபோர்டின் மூஞ்சூறு (கு. டெல்ஃபோர்டி)
- திமோர் மூஞ்சூறு (கு. டெனுயிஸ்)
- தாலியாஸ் மூஞ்சூறு (கு. தாலியா)
- தெரேஸ் மூஞ்சூறு (கு. தெரசே)
- சாவோ டோம் மூஞ்சூறு (கு. தோமென்சிசு)
- கிறிஸ்துமஸ் தீவு மூஞ்சூறு (கு. திரிச்சுரா)
- டர்போ மூஞ்சூறு (கு. டர்பா)
- அல்டிமேட் மூஞ்சூறு (கு. அல்டிமா)
- ஜாவன் கோஸ்ட் மூஞ்சூறு (கு. அம்ப்ரா)[6]
- உசம்பர மூஞ்சூறு (கு. உசாம்பரே)
- சவன்னா பாத் மூஞ்சூறு (கு. வயாரியா)
- மாம்பே மூஞ்சூறு (கு. விர்கடா)
- வோய் மூஞ்சூறு (கு. வோய்)
- வோராசியஸ் மூஞ்சூறு (கு. வோராக்சு)
- பாங்கா மூஞ்சூறு (கு. வோஸ்மேரி)
- லெஸ்ஸர் ரியுக்யு மூஞ்சூறு (கு. வட்டாசி)
- விட்டேக்கர்ஸ் மூஞ்சூறு (கு. விட்டகேரி)
- விம்மர்ஸ் மூஞ்சூறு (கு. விம்மேரி)
- ஹைனன் தீவு மூஞ்சூறு (கு. வுச்சிஹென்சிசு)
- சாந்திப்பேயின் மூஞ்சூறு (கு. சாண்டிப்பே)
- பெலெட்டா மூஞ்சூறு (கு. யால்டெனி)
- யாங்காரி மூஞ்சூறு (கு. யாங்காரியன்சிசு)
- மிகைல் ஜைட்சேவின் மூஞ்சூறு (கு. ஜைட்செவி)*
- ஜாஃபிரின் மூஞ்சூறு (கு. ஜாபிரி)
- ஜருட்னியின் பாறை மூஞ்சூறு (கு. ஜாருட்னி)
- உபேம்பா மூஞ்சூறு (கு. சிம்மேரி)
- கிரெட்டன் மூஞ்சூறு (கு. ஜிம்மர்மன்னி)
மேற்கோள்கள்
தொகு- ↑ வார்ப்புரு:MSW3 Soricomorpha
- ↑ Jenkins, Paulina D.; Darrin P. Lunde; Clive B. Moncrieff (2009). "Descriptions of New Species of Crocidura (Soricomorpha: Soricidae) from Mainland Southeast Asia, with Synopses of Previously Described Species and Remarks on Biogeography". Bulletin of the American Museum of Natural History 331: 356–405. doi:10.1206/582-10.1. http://digitallibrary.amnh.org/dspace/bitstream/handle/2246/6035/331-10-jenkins.pdf?sequence=11&origin=publication_detail. பார்த்த நாள்: 2021-12-09.
- ↑ Pskhun (2021-05-03). "Species New to Science: [Mammalogy • 2021] Crocidura narcondamica • A New Mammal Species (Eulipotyphla: Soricidae) from Narcondam Volcanic Island, India". Species New to Science. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
- ↑ Esselstyn, J.A.; Goodman, S.M. (2010). "New species of shrew (Soricidae: Crocidura) from Sibuyan Island, Philippines". Journal of Mammalogy 91 (6): 1467–1472. doi:10.1644/10-MAMM-A-002.1. http://www.asmjournals.org/doi/abs/10.1644/10-MAMM-A-002.1.
- ↑ Jenkins, P.; Abramov, A.; Bannikova, А.; Rozhnov, V. (2013). "Bones and genes: Resolution problems in three Vietnamese species of Crocidura (Mammalia, Soricomorpha, Soricidae) and the description of an additional new species". ZooKeys 313 (313): 61–79. doi:10.3897/zookeys.313.4823. பப்மெட்:23840165.
- ↑ Demos, T.C.; Achmadi, A.S.; Handika, H.; Maharadatunkamsi; Rowe, K.C.; Esselstyn, J.A. (2016). "A new species of shrew (Soricomorpha: Crocidura) from Java, Indonesia: possible character displacement despite interspecific gene flow". Journal of Mammalogy. doi:10.1093/jmammal/gyw183.
- ↑ Jenkins, P. D.; Abramov, A. V.; Rozhnov, V. V.; Makarova, O. V. (2007-09-19). "Description of two new species of white-toothed shrews belonging to the genus Crocidura (Soricomorpha: Soricidae) from Ngoc Linh Mountain, Vietnam". Zootaxa 1589: 57–68. http://mapress.com/zootaxa/2007f/z01589p068f.pdf.
- ↑ Lunde, D.P.; Musser, G.G.; Ziegler, T. (2004). "Description of a new species of Crocidura (Soricomorpha: Soricidae, Crocidurinae) from Ke Go Nature Reserve, Vietnam". Mammal Study 29: 27–36. doi:10.3106/mammalstudy.29.27. https://www.jstage.jst.go.jp/article/mammalstudy/29/1/29_1_27/_pdf.
- ↑ Meegaskumbura (2007-12-19). "Crocidura hikmiya, a new shrew (Mammalia: Soricomorpha: Soricidae) from Sri Lanka". Zootaxa 1665: 19–30. http://mapress.com/zootaxa/2007f/z01665p030f.pdf. பார்த்த நாள்: 2007-12-19.
- ↑ Kamalakannan, Manokaran; Sivaperuman, Chandrakasan; Kundu, Shantanu; Gokulakrishnan, Govindarasu; Venkatraman, Chinnadurai; Chandra, Kailash (2021-05-03). "Discovery of a new mammal species (Soricidae: Eulipotyphla) from Narcondam volcanic island, India" (in en). Scientific Reports 11 (1): 9416. doi:10.1038/s41598-021-88859-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. https://www.nature.com/articles/s41598-021-88859-4.