அந்தமான் முள் மூஞ்சூறு

Bilateria

அந்தமான் முள் மூஞ்சூறு (Andaman spiny shrew) அல்லது அந்தமான் மூஞ்சூறு (குரோசிடுரா ஹிஸ்பிடா) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை. இது இந்தியாவில் மட்டுமே காணக்கூடியது.[1] இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும் . வாழ்விடம் இழப்பு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது.

அந்தமான் முள் மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. hispida
இருசொற் பெயரீடு
Crocidura hispida
ஓல்டுபீல்டு தாமசு, 1913
அந்தமான் மூஞ்சூறு பரம்பல்

மேற்கோள்கள் தொகு

  1. Bayani, A. 2021. Crocidura hispida Thomas, 1913 – Andaman Spiny Shrew. Ramachandran, V., A. Bayani, R. Chakravarty, P. Roy, and K. Kunte (editors). Mammals of India, v. 1.13. editors. http://www.mammalsofindia.org/sp/422/Crocidura-hispida
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_முள்_மூஞ்சூறு&oldid=3630439" இலிருந்து மீள்விக்கப்பட்டது