மலைக்கள்ளி
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இரணகள்ளி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
மலைக்கள்ளி (Bryophyllum pinnatum) என்னும் தாவரம் காற்றுத் தாவரம், ரணகள்ளி என அழைக்கப்படும். இது ஒரு சதைப்பற்றுள்ள தாவரம் இது மடகாஸ்கர் என்னும் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டது , இது வீடுகளில் வளர்க்கப்படும் பிரபலமான தாவரமாக மாறிவிட்டது.இது பெரும்பாலும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் தன்மை உடையது.[2][3][4]
மலைக்கள்ளி | |
---|---|
Leaves and flowers | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Kalanchoe |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/KalanchoeK. pinnata
|
இருசொற் பெயரீடு | |
Kalanchoe pinnata (Lam.) Pers. | |
வேறு பெயர்கள் [1] | |
|
இது "இலை" தாவரங்கள் என்று அழைக்கப்படுகிறது. இதன் இலையும் தண்டும் சேர்ந்து பில்லோகிளாடு[தெளிவுபடுத்துக] என்று அழைக்கப்படுகிறது.
பரவல்
தொகுமலைக்கள்ளி வெப்ப மண்டலப் பகுதிகளில், பகுதிகளில் ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், மெலனீசியா, பொலினீசியா, அவாய் ஆகிய இடங்களில் பரவி உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kalanchoe pinnata (Lam.) Pers". Plants of the World Online. Kew Science. பார்க்கப்பட்ட நாள் 2020-10-14.
- ↑
- USDA, ARS, GRIN. மலைக்கள்ளி in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம்.
- ↑ Sad, Sadman (12 September 2020). "Goethe plant: A Unique Medicinal Plant". The Green Page. பார்க்கப்பட்ட நாள் 16 November 2023.
- ↑ Acevedo Rodríguez, Pedro; Rojas-Sandoval, Julissa (2022). Kalanchoe pinnata (cathedral bells). doi:10.1079/cabicompendium.29328. https://www.cabidigitallibrary.org/doi/10.1079/cabicompendium.29328. பார்த்த நாள்: 3 December 2023.