மலைச்சிங்கம்

மலைச்சிங்கம்[1]
புதைப்படிவ காலம்:நடு பிளிஸ்டோசீன் முதல் அண்மைக்காலம் வரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பெலிடே
பேரினம்:
பூமா
இனம்:
பூ. கான்கலர்
இருசொற் பெயரீடு
பூமா கான்கலர்
(லின்னேயசு, 1771)
மலையரிமாவின் பரவல்

மலைச்சிங்கம் (Cougar) என்னும் விலங்கு பூனைக் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு பாலூட்டி. இவ்விலங்கு அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. பூமா, கூகர், பாந்தர் முதலிய பெயர்களினால் இவை அறியப்படுகின்றன. உலகின் வடக்கு அரைக்கோளத்தில் பரவலாகக் காணப்படும் பெரிய காட்டுவிலங்கு இதுவேயாகும். அமெரிக்கக் கண்டத்திலேயே ஜாக்குவாருக்கு அடுத்து மிகப்பெரிய பூனைவகை விலங்கும் இதுவே.

மேற்கோள்கள்

தொகு
  1. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). pp. 544–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. {{cite book}}: |editor= has generic name (help); External link in |title= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. "Puma concolor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes justification for why this species is least concern


"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைச்சிங்கம்&oldid=3916491" இலிருந்து மீள்விக்கப்பட்டது