மலையாளபுரம்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

மலையாளபுரம்[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மலையாளபுரம்
Malayalapuram
கிராமம்
மலையாளபுரம் is located in இலங்கை
மலையாளபுரம்
மலையாளபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°23′E / 9.333°N 80.383°E / 9.333; 80.383
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

மேற்கோள்கள் தொகு

  1. "Kuruppu-mulla, Kochchi-kade". TamilNet. January 9, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=35924. 
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாளபுரம்&oldid=3892908" இலிருந்து மீள்விக்கப்பட்டது