மலோரி கஹன்
மல்லோரி ஹைட்ஸ் ஹகன் (Mallory Hytes Hagan; பிறப்பு: டிசம்பர் 23, 1988) என்பவர் அமெரிக்க நடிகை , வடிவழகி, மற்றும் அழகிப் பட்டங்கள் வென்றவர் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டின் அமெரிக்க அழகி மற்றும் 2012 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப் பட்டம் வென்றவர் ஆவார். மேலும் 2012 நியூயார்க் நகரம் அழகி , 2011 மன்ஹாட்டன் அழகி, 2010 புரூக்ளின் அழகிப் பட்டங்களையும் பெற்றுள்ளார். [1]
மல்லோரி ஹகன் | |
---|---|
பிறப்பு | மல்லோரி ஹைட்ஸ் ஹகன் திசம்பர் 23, 1988 மெம்பிஸ் டென்னிசி |
இருப்பிடம் | புருக்ளின், நியூயார்க் நகரம் |
பணி | நடிகை, செய்தி வாசிப்பாளர் |
சொந்த ஊர் | ஒபேலிக்கா,அலபாமா |
உயரம் | 5 அடி 7 அங் (1.70 m) |
பட்டம் | மிஸ் புரூக்ளின் 2010 மிஸ் மன்ஹாட்டன் 2011 மிஸ் நியூயார்க் நகரம் 2012 மிஸ் நியூயார்க் நகரம் 2012 மிஸ் நியூயார்க் நகரம் 2013 |
பதவிக்காலம் | ஜனவரி 12, 2013 – செப்டம்பர் 15, 2013 |
முன்னிருந்தவர் | லாரா கேப்பெல்லர் |
பின்வந்தவர் | நினா டவுலுரி |
வலைத்தளம் | |
itsmalloryhagan |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமல்லோரி ஹைட்ஸ் ஹகன் டிசம்பர் 23, 1988 இல் ஒபேலிக்கா, அலபாமாவில் பிறந்தார். ஒபேலிக்கா உயர்நிலைப்பள்ளியில் 2007ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். இவரின் தாய் ஒபேலிக்கா பகுதியில் நடனப் படமனை ஒன்றை நடத்திவருகிறார்.[2] டென்னிசியில் இவரின் பாட்டி நடனப் படமணை ஒன்றை நடத்தி வருகிறார்.[3] இவர் ஆபர்ன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.இந்தப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் பிரிவில் கல்வி பயின்றார்.[4] மேலும் இவர் பெண்களுக்கான சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பி பேடா பி அலபாமா எனும் அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.[5] இந்த அமைப்பில் இருந்து ஒரு நபர் பெறும் நான்காவது அமெரிக்க அழகி விருது இது ஆகும். இதற்கு முன் மர்லின் வன் தெபர், ஜாக்கி மேயர், மற்றும் சூசன் அகின் ஆகியோர் இதற்கு முன் பெற்றுள்ளனர்.[6]
அக்டோபர் 2008 இல் ஹகன் புரூக்ளின் அருகில் உள்ள பெட்ஃபோர்ட் பகுதியில் குடியேறினார்.[7] அந்த சமயத்தில் அவரிடம் $1000 பணமும் , அழகியாகவேண்டும் என்ற கனவும் இருந்தது.[8] இவர் அமெரிக்க அழகிப்பட்டத்தை வென்ற போது அவர் பார்க் ஸ்லோப்பில் வசித்ததாக சில தகவல்கள் உள்ளன[9]. ஆனால் அவர் விண்ஸர் டெர்ரஸ், புரூக்ளினில் இருந்ததாக த நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது.[10] ஹகன் 2008 இல் புரூக்ளின் வந்தது முதல் அவர் 2013 இல் அமெரிக்க அழகிப் பட்டத்தைப் பெற்றது வரை [11] சன்செட் பார்க் மாற்றும் வில்லியம்ஸ்பர்க் உள்ளிட்ட ஆறு இடங்களில் குடியேறினார். [9]
2013 ஆம் ஆண்டில் அமெரிக்க அழகிப் போட்ட்டியின் போது அவர் ஃபேஷன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் படித்து வந்தார்.[12] அங்கு படித்துக் கொண்டிருக்கும் போது விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்தல், மற்றும் பேரார்வத்தோடு வாசனைத் திரவியம் மற்றும் அழகு சாதனைப்பொருட்களை விளம்பரம் செய்தல் போன்றவற்றைக் கற்றுக் கொண்டார். [13]இவர் பல விதமான முறைகளில் அழகிப்போட்டிகளில் பங்குபெறுவதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டார். இவர் ரிச்சர்டு டேலன்ஸ், சோஹீ லீ, மறும் மார்க் ஃபிஷர் உள்ளிட்ட பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றார். [14]
அழகிப் போட்டி
தொகுமார்ச் 28, 2010 இல் புரூக்ளின் அழகிப் போட்டியில் வெற்றி பெற்றார்.[15] இதற்குமுன்பாக அலபாமா அழகிப்போட்டி மற்றும் அலபாமா அழகிபோட்டியின் சிறந்த பதின்ம பெண் ஆகிய போட்டிகளில் மேலடல்செறிஞர் இடம் பிடித்தார்.[16] 2008 ஆம் ஆண்டின் அலபாமா அழகிப்போட்டியின் போது பட்டம் வெல்வதே தனது இலக்கு எனத் தெரிவித்தார்[17]. ஹகன் தனது 13 வயது முதல்17 வயது வரை அலபாமா அழகிபோட்டியின் சிறந்த பதின்ம பெண் போட்டியில் போட்டியிட்டார். [17]
2010 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டி மற்றும் 2011 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டிகளில் மேலடல்செறிஞராக வந்தார். [18]பின் 2012 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றார். அந்தப் போட்டியில் 2014 ஆம் ஆண்டின் நியூயார்க் அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற நினா டவுலுரி மேலடல்செறிஞரானார். [19]
சான்றுகள்
தொகு- ↑ "Mallory Hagan". Miss Brooklyn 2010. Miss Brooklyn Scholarship Competition. Archived from the original on சனவரி 16, 2013. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2013.
- ↑ "Miss New York calls Opelika, AL home". WTVM. January 11, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14.
- ↑ "Mallory Hagan Talks About Being Crowned Miss America 2013 (see video)". Fox News. January 15, 2013. Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
- ↑ Harvey, Alec (January 14, 2013). "'War Eagle!': Miss America Mallory Hagan talks football and growing up in Opelika (gallery)". AL.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-15.
- ↑ "Notable Pi Phis". Pi Beta Phi. Archived from the original on 2018-11-24. பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.
- ↑ Pi Beta Phi (January 14, 2013). "@PiBetaPhiHQ status". Twitter. பார்க்கப்பட்ட நாள் 2013-01-22.
- ↑ "Mallory Hagan". Miss Brooklyn 2010. Miss Brooklyn Scholarship Competition. Archived from the original on சனவரி 16, 2013. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2013.
- ↑ Yee, Vivian (January 13, 2013). "Crowned Miss America 2013, Living in a Borough of Ms". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2012-01-15.
- ↑ 9.0 9.1 Schapiro, Rich (January 12, 2013). "Miss New York, Brooklynite Mallory Hagan, crowned Miss America: Hagan, 24, is a Fashion Institute Technology student from Park Slope, Brooklyn". Daily News. பார்க்கப்பட்ட நாள் 2013-01-13.
- ↑ "Miss New York Mallory Hagan Named Miss America 2013". The Wall Street Journal. January 13, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-01-13.
- ↑ Harvey, Alec (January 14, 2013). "'War Eagle!': Miss America Mallory Hagan talks football and growing up in Opelika (gallery)". AL.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-15.
- ↑ Chung, Jen (சனவரி 13, 2013). "Photos, Videos: New Miss America Mallory Hagan Is From Park Slope!". Gothamist. Archived from the original on சனவரி 14, 2013. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2013.
- ↑ "Miss America 2013: Miss New York Mallory Hagan Wins". Us Weekly. January 13, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-01-13.
- ↑ "Fitocracy: the NYC Fitness App That Helped Miss America Ace the Bikini Competition". The New York Observer. January 15, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
- ↑ "Mallory Hagan". Miss Brooklyn 2010. Miss Brooklyn Scholarship Competition. Archived from the original on சனவரி 16, 2013. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2013.
- ↑ "Meet the new Miss America 2013 Mallory Hagan". Beauty Pageant News. January 14, 2013. http://beautypageantnews.com/meet-the-new-miss-america-2013-mallory-hagan/. பார்த்த நாள்: January 14, 2013.
- ↑ 17.0 17.1 Harvey, Alec (January 14, 2013). "'War Eagle!': Miss America Mallory Hagan talks football and growing up in Opelika (gallery)". AL.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-15.
- ↑ "Meet the new Miss America 2013 Mallory Hagan". Beauty Pageant News. January 14, 2013. http://beautypageantnews.com/meet-the-new-miss-america-2013-mallory-hagan/. பார்த்த நாள்: January 14, 2013.
- ↑ Perone, Tim (June 17, 2013). "B'klynite crowned Miss NY". New York Post.