மல்லிநாதர்
மல்லிநாதர் (Māllīnātha) (இந்தி: माल्लीनाथ Māllīnāth or Mālliṇāha or "Lord Jasmine") சமண சமயத்தின் 19வது தீர்த்தங்கரர் ஆவார்[1] சமண சமய கருத்துக்களின்படி, மல்லிநாதர் கர்மத்தளையிலிருந்து விடுப்பட்டு துறவறம் பூண்டு சித்த புருசன் ஆனவர்.[2] சுவேதாம்பர சமணர்கள் மல்லிநாதரை பெண் தீர்த்தாங்கரர் பெயரில் மல்லிபாய் என்று குறிப்பிடுகிறார்கள்.
மல்லிநாதர் | |
---|---|
19வது சமண சமய தீர்த்தங்கரர் | |
மல்லிநாத் தீர்த்தாங்கரர் | |
விவரங்கள் | |
குடும்பம் | |
தந்தை | கும்பா |
தாய் | பிரதிபாதேவி |
குலம் | இச்சுவாகு |
இடங்கள் | |
பிறப்பு | மிதிலை |
முக்தி | சிக்கர்ஜி |
தன்மைகள் | |
நிறம் | பொன்னிறம் |
சின்னம் | கலசம் |
உயரம் | 75 மீட்டர் |
முக்தியின் போது வயது | 55,000 |
தேவதைகள் | |
யட்சன் | குபேரன் |
யட்சினி | வைரோத்தியா |
சமண சமய சாத்திரங்களின்படி, மல்லிநாதர் இச்வாகு குலத்தில், கும்பா என்ற அரசனுக்கும், ராணி பிரபாதேவிக்கும் மிதிலையில் பிறந்தவர் என்று அறியப்படுகிறது.[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka. p.31
- ↑ Jaini, Padmanabh (1998). The Jaina Path of Purification. New Delhi: Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1578-5. p. 40n