மல்லிப்பட்டினம்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

அதிகமான மீன் உள்ள பிரபலமான இடமாக மல்லிப்பட்டிணம் அமைந்துள்ளது.வெளிநாட்டு மக்கள் அதிகமானோர் இங்கே மீன் வாங்குகின்றனர்.மீன் மற்றும் கடல் உணவு இங்கிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இம்மல்லிப்பட்டிணத்தில் வெளிநாட்டினர் வந்து பார்க்கும் அளவிற்கு சுற்றுலா தளமாக மனோரா அமைந்துள்ளது. இந்த ஊர் இந்தியாவில்,தமிழ்நாட்டில்,தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை தாலுக்காவில் கடலோர கிராமமாக மல்லிப்பட்டிணம் அமைந்துள்ளது. .அனைவரும் அறிந்த பிரபலமான மணமேல்குடி மற்றும் அதிராம்பட்டிணம் நகரம் அருகே மல்லிப்பட்டிணம் அமைந்துள்ளது..மல்லிப்பட்டிணத்திலிருந்து 20.5 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டை தாலுக்கா உள்ளது.சென்னையிலுருந்து 362கிமீ தொலைவிலும்,தஞ்சாவூரிலுருந்து 66.5 கி.மீ தொலைவிலும் மல்லிப்பட்டிணம் அமைந்துள்ளது. அனைவரும் அறிந்த மனோரா கோட்டை அங்கு உள்ளது .

மல்லிப்பட்டிணம்
மல்லிப்பட்டிணம்
கிராமம்
அடைபெயர்(கள்): மல்லி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்பட்டுக்கோட்டை
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
614723
வாகனப் பதிவுNIL
இணையதளம்www.mallipattinam.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிப்பட்டினம்&oldid=2799208" இலிருந்து மீள்விக்கப்பட்டது