மல்லி சீரகப் பொடி

தானா ஜீரு (=மல்லி சீரகப் பொடி)(Dhana jiru) என்பது கொத்தமல்லி மற்றும் சீரகம் கலந்த ஓர் இந்திய மசாலா கலவையாகும். இதில் முதன்மையாகப் பொடியாக்கப்பட்ட, வறுத்த சீரகம் (ஜீரு) மற்றும் கொத்தமல்லி (தானா) விதைகள் கொண்டது.[1] சில சமையல்காரர்கள் சிவப்பு மிளகாய்த் தூள், காசியா இலைகள், இலவங்கப்பட்டை மற்றும் கருப்பு மிளகு போன்ற பல்வேறு மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறார்கள். இந்த கலவை கரம் மசாலா போன்றே பயன்படுகிறது.[2]

மல்லி சீரகப் பொடி

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Daley, Simon (2012). Indian family cookbook. Anova Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781909108134.
  2. King, Niloufer Ichaporia (2007). My Bombay Kitchen: Traditional and Modern Parsi Home Cooking. University of California Press. pp. 38–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520933378.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லி_சீரகப்_பொடி&oldid=3661060" இலிருந்து மீள்விக்கப்பட்டது