மல்வானைக் கோட்டை
மல்வானைக் கோட்டை (Malwana fort) கம்பகாவிலுள்ள மல்வானையில், களனி கங்கை கரையில் அமைந்திருந்தது. இது போர்த்துக்கேயரால் 1590 களில் கட்டப்பட்டது. அச்சிறிய கோட்டை போர்த்துக்கேய ஆளுனரின் அல்லது தலைமை தளபதியின் வசிப்பிடமாகவும் இயங்கியது.[1] ஆவனங்களின்படி, 70 படையினரைக் கொண்ட படைப்பிரிவு இக்கோட்டையில் இருந்தது. இக்கோட்டை 1630 களில் கண்டியப் படைகளினால் தாக்குதலுக்கு உள்ளானது. போர்த்துக்கேயர் இக்கோட்டைய கைவிட்டு, கொழும்புக் கோட்டையிலும் அதனுடைய பாதுகாப்பிலும் கவனஞ் செலுத்தினர்.[2]
மல்வானைக் கோட்டை | |
---|---|
மல்வானை, இலங்கை | |
ஆள்கூறுகள் | 6°55′32″N 80°01′20″E / 6.925593°N 80.022208°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | எச்சங்கள் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1590 கள் |
கட்டியவர் | போர்த்துக்கேயர் |
உசாத்துணை
தொகு- ↑ Rajpal Kumar De Silva, R. (1988). Illustrations and Views of Dutch Ceylon 1602–1796. Brill Archive. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004089792.
- ↑ "Forgotten fort of Malwana". The Nation. Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2014.