மழவராய பண்டாரத்தார்
பாளையக்காரர்
புனவாசல் ஜமீன் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இது மழவராய பண்டாரத்தார் என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்ட ஒரு ஜமீன் ஆகும். 1879 ஆண்டில் 2527 ஏக்கர் பரப்பளவோடு இருந்த ஜமீன், அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 350 ரூபாய் 15 அணா 7 பைசா ஆகும். அப்பொழுது ஜமீன்தாராக இருந்தவர் ராஜஸ்ரீ அப்புசாமி மழவராய பண்டாரத்தார் ஆவார். இப்போது ஜமீன் குடும்பங்களை சேர்ந்த சிலர் புனல்வாசல் பகுதியில் உள்ள வடக்கிக்காட்டில் வாழ்ந்து வருகின்றனர்.[1][2][3][4][5][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. pp. 91.
- ↑ List of zamindari estates in Madras Presidency.
- ↑ தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (முதல் தொகுதி). 1989. pp. [552].
- ↑ தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (முதல் தொகுதி). 1989. pp. [159].
- ↑ மழநாடு - தமிழ் விக்சனரி
- ↑ Madras District Gazetteers Tanjore. 1906. pp. [ 253].
- ↑ Madras District Gazetteers Tanjore. 1906. pp. [ 91].