மழிலான் ஆத்மன்

தாதுக் மழிலான் பிந்தி ஆத்மன் (Mazlan binti Othman) (பிறப்பு: 11 திசம்பர் 1951) ஒரு மலேசிய வானியற்பியலாளர் ஆவார். இவர் தன் நாட்டில் பல பத்திரங்களை வகித்துள்ளார். இவர் வியன்னா, பன்னாட்டவையின் புற விண்வெளிச் செயல்பாடுகள் இயக்குநராக இருந்தார் from 2010 to 2014.[1]

மழிலான் ஆத்மன்
Mazlan Othman
மழிலான் ஆத்மன்
பிறப்பு11 திசம்பர் 1951 (1951-12-11) (அகவை 73)
செரெம்பன், மலேசியக் கூட்டரசு
தேசியம்மலேசியர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்ஒத்தாகோ பல்கலைக்கழகம்

இளமையும் கல்வியும்

தொகு

வாழ்க்கைப்பணி

தொகு

தகைமைகள்

தொகு

மலேசியத் தகைமைகள்

தொகு
  •   Malaysia : நடப்பியல் தற்காப்பாளர் ஆணை அலுவலகம், (K.M.N.) (1994)[2]
  •   Malaysia :தகவுறு பணி ஆணை (P.J.N.) (1997)[2]

சொந்த வாழ்க்கை

தொகு

தாத்தோ மழிலான் ஆத்மன் இரு குழந்தைகளும் இரு பேத்திகளும் உண்டு. இவர் தன் இளைய மகளுடன் ஆத்திரியா, வியன்னாவில் வாழ்கிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Past and Present Heads of the United Nations Office for Outer Space Affairs (UNOOSA)". Archived from the original on 24 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 30 மே 2009.
  2. 2.0 2.1 "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat". Archived from the original on 2019-07-19. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மழிலான்_ஆத்மன்&oldid=3960522" இலிருந்து மீள்விக்கப்பட்டது