மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம்

மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம் (Rain Forest Research Institute)(ஆர்.எஃப்.ஆர்.ஐ)[1] என்பது அசாமில் ஜோர்ஹாட்டில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சின்[2] இந்திய வன ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் (ஐ.சி.எஃப்.ஆர்.இ)[3] கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் இரு மையங்கள் அசிவால் மற்றும் அகர்தலாவில் அமைந்துள்ளன.

மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம்
Rain Forest Research Institute (RFRI)
மழைக்காடு ஆராய்ச்சி நிறுவன பிரதான நுழைவாயில்
வகைகல்வி & ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1988 (36 ஆண்டுகளுக்கு முன்னர்) (1988)
Parent institution
இந்திய வன ஆராய்ச்சி கல்வி குழுமம்
பணிப்பாளர்முனைவர் ஆர். எஸ். சி. ஜெயராஜ்
நிருவாகப் பணியாளர்
193
அமைவிடம்
இந்தியா ஏ. டி. சாலை (கிழக்கு) ஜோர்ஹாட்
, ,
26°46′57″N 94°17′39″E / 26.782412°N 94.294161°E / 26.782412; 94.294161
வளாகம்நகரம்
AcronymRFRI
இணையதளம்rfri.icfre.gov.in

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-16. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
  2. http://www.envfor.nic.in/
  3. "Archived copy". Archived from the original on 2002-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-10-05.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)