மழைநீர் சேகரிப்பு வலைத்தளம்
மழைநீர் சேமிக்கும் திட்டத்தை தமிழ்நாடு 1990 இறுதியில் அமுல்படுத்தியது. அது தொடர்பான தகவல்களை கொண்ட அதிகாரபூர்வ இணையத்தளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதுதான் மழைநீர் சேமிப்புக்கான இந்தியாவின் பிரத்யோகமான இணையத்தளம்(http://www.aboutrainwaterharvesting.com/tamil/default2.htm பரணிடப்பட்டது 2008-03-30 at the வந்தவழி இயந்திரம்). இந்த இணையத்தளம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இங்கு மழைநீர் சேகரிப்பு முறை பற்றி ஒரு கையேடும் கிடைக்கிறது.
வலைத்தள வகை | தகவல் |
---|---|
வெளியீடு | 2001 |
தற்போதைய நிலை | செயற்படுகிறது |
உரலி | www.aboutrainwaterharvesting.com |