மவுனயுத்தம்

மவுன யுத்தம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சம்பந்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவீந்தர், ரூபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மவுன யுத்தம்
இயக்கம்என். சம்பந்தம்
தயாரிப்புகே. ஆர். கண்ணன்
கே. ஆர். கே. கிரியேஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புரவீந்தர்
ரூபா
சத்யகலா
வெளியீடுமார்ச்சு 27, 1981
நீளம்2997 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மவுனயுத்தம்&oldid=4111857" இலிருந்து மீள்விக்கப்பட்டது