மஹ்வா , ராஜஸ்தான்
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் மஹ்வா அமைந்துள்ளது
Mahwa | |
---|---|
Town | |
அடைபெயர்(கள்): Mahua | |
Country | India |
மாநிலம் | Rajasthan |
மாவட்டம் | Dausa |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 19,559 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ 29 |
புவியியல்
தொகுமாவட்ட முக்கிய நகரமான தௌசா (Dausa ) வில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் மஹ்வா அமைந்துள்ளது . ஜெய்ப்பூரில் இருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் இந்த நகரம் அமைந்துள்ளது .
மக்கள் தொகை
தொகுAs of 2001[update],[1] மக்கள் தொகை கணக்கு படி மஹ்வா வில் மக்கள் தொகை 19,558 ஆகும் .. இதில் ஆண்கள் 53% பெண்கள் 47%. உள்ளனர் . மஹ்வாவின் சராசரி கல்வியறிவு 60% ஆகும் தேசிய சராசரி 59.5%: ஆண் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். மஹ்வா மக்கள் தொகையில் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 20% பேர் ஆகும் .
கோயில்கள் மற்றும் மத இடங்கள்
தொகு- இங்கு பிரபலமான மற்றும் பழைய கோயில் (ஹனுமான் ஜி) மந்திர் பீதாலிய பாலாஜி உள்ளது.
- மகாதேவ் மந்திர் அமைந்துள்ளது மஹ்வா கோட்டை என அழைக்கப்படும், "படே மகாதேவ் ஜி".
மேற்கோள்
தொகு- ↑ India census<"Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.