மாங்கனீசு பென்டாகார்பனைல் புரோமைடு
வேதிச் சேர்மங்கள்
மாங்கனீசு பென்டாகார்பனைல் புரோமைடு (Manganese pentacarbonyl bromide) என்பது BrMn(CO)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம மாங்கனீசு வகைச் சேர்மமான இது பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. மங்கனீசின் பிற அணைவுச் சேர்மங்களைத் தயாரிப்பதற்குரிய முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மம் கருதப்படுகிறது. டைமாங்கனீசு டெக்காகார்பனைலுடன் புரோமின் சேர்த்து சூடுபடுத்தினால் மாங்கனீசு பென்டாகார்பனைல் புரோமைடு உருவாகிறது :[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
புரோமோ பென்டாகார்பனைல் மாங்கனீசு
| |
இனங்காட்டிகள் | |
14516-54-2 | |
ChemSpider | 13488738 |
EC number | 238-522-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10978692 |
| |
பண்புகள் | |
C5BrMnO5 | |
வாய்ப்பாட்டு எடை | 274.89 g·mol−1 |
தோற்றம் | ஆரஞ்சு நிறத் திண்மம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H312, H332 | |
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P312, P322, P330, P363, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- Mn2(CO)10 + Br2 → 2 BrMn(CO)5.
பல்வேறு வகையான வழங்கி ஈந்தணைவிகளால் (L) மாங்கனீசு பென்டாகார்பனைல் புரோமைடு பதிலீட்டு வினைக்கு உள்ளாகி BrMn(CO)3L2. போன்ற வழிப்பெறுதிகளைத் தருகிறது.
எண்முக ஒருங்கிணைவு வடிவத்தில் இச்சேர்மம் படிகமாகிறது [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ King, R. B. (1965). Organometallic Syntheses. Volume 1 Transition-Metal Compounds. New York: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0444426078.
- ↑ J. G. Hernandez, I. S. Butler, T. Friščić (214). "Multi-step and multi-component organometallic synthesis in one pot using orthogonal mechanochemical reactions". Chemical Science 5: 3576. doi:10.1039/C4SC01252F.