மாங்கனீசெலாதோனைட்டு

பைலோசிலிக்கேட்டு கனிமம்

மாங்கனீசெலாதோனைட்டு (Manganiceladonite) என்பது KMgMn3+Si4O10(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதுவோர் அரிய சிலிக்கேட்டு கனிமமாகும் [3]. இத்தாலி நாட்டின் கடற்கரை மண்டலமான லிகுரியாவின் லா சிபெசியா என்ற துறைமுக நகரத்திலுள்ள செர்சியாரா சுரங்கத்தில் கண்டறியப்பட்ட பல கனிமங்களில் மாங்கனீசெலாதோனைட்டும் ஒன்றாகும் [2][4]. மைகா குழுவைச் சேர்ந்த கனிமம் செலாதோனைட்டை ஒத்த மூவிணைதிற மாங்கனீசு என்று மாங்கனீசெலாதோனைட்டு கனிமம் வகைப்படுத்தப்படுகிறது [2].

மாங்கனீசெலாதோனைட்டு
Manganiceladonite
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுKMgMn3+Si4O10(OH)2
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1][2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மாங்கனீசெலாதோனைட்டு கனிமத்தை Mcel[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mineralienatlas
  2. 2.0 2.1 2.2 Lepore, G.O., Bindi, L., Bonazzi, P., Ciriotti, M.E., Di Benedetto, F., Mugnaioli, E., Viti, C., and Zanetti, A., 2015. Manganiceladonite, IMA 2015-052. CNMNC Newsletter No. 27, October 2015, 1226; Mineralogical Magazine 79, 1229–1236
  3. "Manganiceladonite: Manganiceladonite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  4. "Cerchiara Mine, Borghetto Vara, Vara Valley, La Spezia Province, Liguria, Italy - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசெலாதோனைட்டு&oldid=3939188" இலிருந்து மீள்விக்கப்பட்டது